அ‌ஸ்ஸா‌மி‌ல் இர‌ட்டை கு‌ண்டு வெடி‌ப்பு : 6 பே‌ர் ப‌லி

திங்கள், 6 ஏப்ரல் 2009 (17:05 IST)
அ‌ஸ்ஸா‌‌மமா‌நில‌மகுவஹா‌த்‌தி‌‌யி‌லம‌க்க‌ளநெரு‌க்கடி ‌மிகு‌ந்ச‌ந்தை‌பபகு‌தி‌யிலு‌ம், சோ‌னி‌ட்பூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஒரஇட‌த்‌திலு‌மநட‌ந்கு‌ண்டவெடி‌ப்புக‌ளி‌ல் 6 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 36 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

குவஹா‌த்‌தி‌‌யி‌ல் ஜலு‌க்பா‌ரி காவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கஅரு‌கி‌ல் ம‌க்க‌ளநெரு‌க்கடி ‌மிகு‌ந்ச‌ந்தை‌‌யி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்கா‌ரி‌‌லவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்வெடிகு‌ண்டு இ‌ன்றம‌‌திய‌ம் 2.00 ம‌ணி‌க்கு வெடி‌த்ததாகவு‌ம், இ‌தி‌லஅ‌ந்இட‌த்‌திலேயே 6 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 30 பே‌ரகாயமடை‌ந்தன‌ரஎ‌ன்று‌காவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌ககு‌ண்டவெடி‌ப்‌பி‌ற்கஉ‌ல்ஃபஇய‌க்க‌த்‌தின‌‌ரகாரணமாஇரு‌க்கலா‌மஎ‌ன்றமூ‌த்காவ‌ல்துறஅ‌திகா‌ரி ‌ி.‌ி.‌ சி‌ஙகூ‌றியதாக‌ததொலை‌க்கா‌ட்‌சி தகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. உ‌ல்ஃபஇய‌க்க‌மதுவ‌ங்க‌ப்ப‌ட்டு 30 ஆ‌ண்டுக‌ள் ‌நிறைவடைவதமு‌ன்‌னி‌ட்டஇ‌ந்த‌ககு‌ண்டவெடி‌ப்பநட‌ப்ப‌ட்டிரு‌க்கலா‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

குவஹா‌த்‌தி‌‌யி‌லநாளை ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌ ப‌ங்கே‌ற்கவு‌ள்பொது‌ககூ‌ட்ட‌‌மநட‌க்கவு‌ள்இட‌த்‌தி‌ற்கஅரு‌கிலேயஇ‌ந்த‌ககு‌ண்டவெடி‌ப்பநட‌ந்து‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

குவஹா‌த்‌தி கு‌ண்டவெடி‌ப்பநட‌ந்த ‌சிம‌ணி நேர‌ங்க‌ளி‌லசோ‌னி‌ட்பூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லதே‌க்‌கியாஜூ‌லி எ‌ன்இட‌த்‌தி‌லநட‌ந்ம‌ற்றொரகு‌ண்டவெடி‌‌்து‌ள்ளது. இ‌தி‌ல் 6 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாக‌ககாவல‌ர்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்