புதுவையில் பொது வேலை நிறுத்தம் முழு வெற்றி
புதன், 4 பிப்ரவரி 2009 (15:32 IST)
இலங்கையில ் உடனடியாகப ் போர ் நிறுத்தம ் செய்த ு அப்பாவித ் தமிழ ் மக்களைப ் பாதுகாக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு மத்தி ய அரச ை வலியுறுத்த ி இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் சார்பில ் அழைப்ப ு விடுக்கப்பட்டுள் ள பொத ு வேல ை நிறுத்தத்திற்க ு புதுவையில ் முழ ு ஆதரவ ு கிடைத்துள்ளத ு. புதுச்சேர ி யூனியன ் பிரதேசத்திற்க ு உட்பட் ட புதுவ ை, காரைக்கால ் உள்ளிட் ட பகுதிகளில ் எல்ல ா வர்த்த க நிறுவனங்களும ் மூடப்பட்டிருந்த ன. பேருந்துகள ், சரக்க ு வாகனங்கள ், ஆட்டோக்கள ் எ ன எந் த வாகனங்களும ் ஓடவில்ல ை. சாலைகள ் போக்குவரத்தின்ற ி வெறிச்சோடிக ் காணப்பட்ட ன. தனியார ் பள்ளிகளுக்கு விடுமுற ை அறிவிக்கப்பட்டுள்ளத ு. திரையரங்குகளில ் இன்ற ு இரண்ட ு காட்சிகள ் இரத்த ு செய்யப்பட்டுள்ள ன. மத்தி ய மாநி ல அரச ு அலுவலகங்கள ் வழக்கம்போ ல இயங்கினாலும ், ஊழியர ் வருக ை மிகக ் குறைவாகவ ே இருந்தத ு. அரசுப ் பள்ளிகள ் வழக்கம்போ ல இயங்கினாலும ், போக்குவரத்துச ் சிக்கல ் காரணமா க மாணவர ் வருக ை மிகவும ் குறைவாகவ ே இருந்தத ு. மிகப்பெரி ய டெக்ஸ்டைல ் மில்களும ் குறைவா ன ஊழியர்களைக ் கொண்ட ு வழக்கம்போ ல இயங்கி ன. புதுவை வழியாகச ் செல்லும ் தமிழ க அரசுப ் பேருந்துகளும ், புதுவ ை சாலைப ் போக்குவரத்துக ் கழகப ் பேருந்துகளும ் காவல்துறையினரின ் பாதுகாப்போட ு இயங்கி ன. ஆங்காங்க ே சி ல பேருந்துகள ் மர்மக ் கும்பல்களால ் தாக்கப்பட் ட தகவல்களும ் வந்துள்ள ன. அரியான்குப்பம ் அருகில ் புதுச்சேர ி- கடலூர ் பேருந்தின ் கண்ணாட ி உடைக்கப்பட்டத ு.
செயலியில் பார்க்க x