பொது வேலை நிறுத்தத்தை எதிர்த்து வழக்கு: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:59 IST)
இலங்கையில ் போர ் நிறுத்தத்த ை வலியுறுத்த ி இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் நாள ை அறிவித்துள் ள பொத ு வேல ை நிறுத்தப ் போராட்டத்திற்க ு தட ை விதிக்கக ் கோரும ் வழக்க ை உடனடியா க விசாரிக் க உச் ச நீதிமன்றம ் மறுத்துவிட்டத ு. இலங்கையில ் உடனடியாகப ் போர ் நிறுத்தம ் செய்த ு அப்பாவித ் தமிழர்களைப ் பாதுகாக் க மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வலியுறுத்த ி ப ா.ம.க., ம. த ி. ம ு.க. உள்ளிட் ட அரசியல ் கட்சிகளும ், தமிழ ் அமைப்புகளும ் அடங்கி ய இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் சார்பில ் தமிழகத்தில ் நாள ை பொத ு வேல ை நிறுத்தத்திற்க ு அழைப்ப ு விடுக்கப்பட்டுள்ளத ு. இந்த வேல ை நிறுத்தப ் போராட்டத்த ை எதிர்த்த ு, அ.இ.அ. த ி. ம ு.க. பொதுச ் செயலர ் ஜெயலலித ா சார்பில ் உச் ச நீதிமன்றத்தில ் வழக்குத ் தொடரப்பட்டத ு. இந் த வழக்க ை உடனடியா க விசாரணைக்க ு எடுத்துக்கொள் ள வேண்டும ் என்றும ் கோரிக்க ை வைக்கப்பட்டத ு. இன்ற ு அந்தக ் கோரிக்கையைப ் பரிசீலித் த உச் ச நீதிமன்றத ் தலைம ை நீதிபத ி க ே. ஜ ி. பாலகிருஷ்ணன ், நீதிபதிகள ் ப ி. சதாசிவம ், ஜ ெ. எம ். பன்சால ் ஆகியோர ் அடங்கி ய முதன்ம ை அமர்வ ு, வழக்க ை உடனடியா க விசாரணைக்க ு எடுத்துக்கொள் ள மறுப்புத ் தெரிவித்தத ு, கோரிக்கைய ை நிராகரித்தனர ். முன்னதா க ஜெயலலித ா தரப்பில ் தாக்கல ் செய்யப்பட்டுள் ள மனுவில ், பொத ு வேல ை நிறுத்தத்த ை அனுமதித்தால ் அத ு வன்முறைக்க ு வழ ி வகுப்பதோட ு பொத ு மக்களின ் இயல்ப ு வாழ்க்கைக்க ு பெரும ் பாதிப்ப ை ஏற்படுத்தும ். எனவ ே தனத ு வழக்க ை உடனடியா க விசாரணைக்க ு எடுத்துக்கொண்ட ு பொத ு வேல ை நிறுத்தத்திற்க ு தட ை விதிக் க வேண்டும ் என்ற ு கோரியிருந்தார ்.
செயலியில் பார்க்க x