பாக். பிரச்சனைகளுக்கும் காஷ்மீருக்கும் தொடர்பு இல்லை: இந்தியா
திங்கள், 2 பிப்ரவரி 2009 (20:14 IST)
பாகிஸ்தானின ் பழங்குடியினர ் பகுத ி பிரச்சனைகளுடன ் காஷ்மீர ் விவகாரத்த ை சம்பந்தப்படுத்துவதற்கா ன எந்தவிதமா ன முயற்சிகளையும ் இந்திய ா கடுமையா க எதிர்க்கிறத ு என்று அமெரிக் க அதிபர ் பராக ் ஒபாமாவிற்க ு தேசப ் பாதுகாப்புச ் செயலர ் எம ். க ே. நாராயணன ் கண்டனம ் தெரிவித்துள்ளார ். அதிபராகப ் பதவியேற்பதற்க ு முன்ப ு பாகிஸ்தானில ் பிரச்சாரத்தில ் பேசி ய ஒபாம ா, பாகிஸ்தானின ் மேற்குப ் பகுதியில ் உள் ள பிரச்சனைகளுக்கும ் காஷ்மீர ் விவகாரத்தையும ் ஒர ே விதத்தில ் தீர்ப்பத ு குறித்த ு ஆலோசிக் க வேண்டும ் என்ற ு பேசியிருந்தார ். இதுகுறித்த ு கரன ் தாப்பரின ் ' இந்திய ா டுநைட ்' நிகழ்ச்சியில ் பேசி ய எம ். க ே. நாராயணன ், " அமெரிக் க அதிபர ் ஒபாமாவின ் கருத்துக்களைப ் பார்க்கையில ், பாகிஸ்தானின ் மேற்க ு எல்லையில ் உள் ள பழங்குடியினர ் பகுதிகளில ் நிலவும ் பிரச்சனைகளுக்கும ் காஷ்மீர ் விவகாரத்திற்கும ் இடையில ் ஏதே ா ஒர ு தொடர்ப ு உள்ளத ு என்ற ு அவர ் கூறுவதாகவ ே தெரிகிறத ு. இத ு மிகுந் த கவலைக்குரியத ு" என்றார ். மேலும ், இதுபோன் ற கருத்துக்களை பிரச்சாரத்தின்போதுதான ் ஒபாம ா கூறியுள்ளார ். இப்போதுதான ் பதவிக்க ு வந்துள்ளார ். எனவ ே, இன ி என் ன செய்கிறார ் என்பதைப ் பொறுத்திருந்த ு பார்ப்போம ். ஒபாம ா தேர்தலில ் போட்யிட்டபோதே ா அல்லத ு அவர ் பதவியேற் ற பிறகே ா ஒபாமாவின ் நிர்வாகத்துடன ் நாம ் இன்னும ் பெரி ய அளவிலா ன தொடர்புகள ை மேற்கொள்ளவில்ல ை. ஒருவேள ை பதவிக்க ு வந்த பிறகும ் ஒபாம ா அத ே கருத்தில ் இருப்பாரானால ் அத ு தவறானத ு. இத ை நாம ் அவருக்குச ் சுட்டிக்காட்டுவோம ் என்றும ் நாராயணன ் தெரிவித்தார ்.
செயலியில் பார்க்க x