‌பி‌ப்ரவ‌ரி 13 வரை ஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ற்கு தடை: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்

வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:42 IST)
பொ‌ங்க‌லப‌ண்டிகையையொ‌ட்டி நட‌த்த‌ப்படு‌மபார‌ம்ப‌ரிய ‌விளையா‌ட்டாஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ற்கஅனும‌தி வழ‌ங்குவதபி‌ப்ரவ‌ரி 13ஆ‌மதே‌தி வரை ‌நிறு‌த்‌தி வை‌க்குமாறத‌மி‌ழ்நா‌ட்டி‌னஎ‌ல்லமாவ‌ட்ஆ‌ட்‌சிய‌ர்களு‌க்கு‌மஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

ஜ‌ல்‌லி‌க்க‌ட்‌டி‌ற்கு‌ததடை ‌வி‌தி‌க்க‌க்கோ‌ரி இ‌‌ந்‌‌திய ‌வில‌ங்குக‌ளவா‌ரிய‌மதொட‌ர்‌ந்து‌ள்வழ‌க்‌கி‌ல், தலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌தி ‌ி.சதா‌சிவ‌மஆ‌கியோ‌ரகொ‌ண்முத‌ன்மஅம‌ர்வஇ‌ந்த தடை உ‌த்தரவை‌ இ‌ன்று ‌பிற‌ப்‌பி‌த்தது.

மேலு‌ம், இ‌வ்வழ‌க்‌கி‌லத‌மிழஅரசஉ‌ள்‌ளி‌ட்எ‌தி‌ர்‌த்தர‌ப்‌பின‌ர் ‌பி‌ப்ரவ‌ரி 13ஆ‌மதே‌தி‌‌க்கு‌ளப‌தி‌ல‌ளி‌க்வே‌ண்டு‌‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌‌த்தர‌வி‌ட்டது.

மு‌ன்னதாக ‌வில‌ங்குக‌ளவா‌ரிய‌மதர‌ப்‌பி‌லஆஜராமூ‌த்வழ‌க்க‌றிஞ‌ரே.ே. வேணுகோபா‌ல், ஜ‌ல்‌லி‌க்க‌ட்டஒரகொடூர‌சச‌ண்டஎ‌‌ன்று‌‌ம், இ‌தி‌லப‌ங்கே‌ற்கு‌மகாளைக‌ளி‌னக‌ண்க‌ளி‌ல் ‌மிளகா‌ய்‌பபொடி தூ‌வி போட்டி அமை‌ப்பாள‌ர்க‌ள் ‌சி‌த்ரவதசெ‌ய்வா‌ர்க‌ளஎ‌ன்று‌மவா‌தி‌ட்டா‌ர்.

ஆதர‌வி‌ல்லாத ‌வில‌ங்குகளஇ‌ப்படி‌‌ககொடூரமாக‌‌தது‌ன்புறு‌த்துவதம‌னிதா‌பிமானம‌ற்செய‌லஎ‌ன்று‌மஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

மேலு‌ம், இத‌ற்கமு‌ன்பு ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிற‌ப்‌பி‌த்உ‌த்தரவுகளபோ‌ட்டி அமை‌ப்பாள‌ர்க‌ள் ‌மீ‌றியு‌ள்ளன‌ரஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றிவேணுகோபா‌ல், ‌நீ‌திம‌ன்ற‌த்தஅவம‌தி‌த்தத‌ற்காஅவ‌ர்க‌ளி‌ன் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

ஜ‌ல்‌லி‌க்க‌ட்டநட‌த்துவத‌ற்கு ‌நிப‌ந்தனைகளுட‌னஅனும‌திய‌ளி‌த்து 2008ஆ‌மஆ‌ண்டஜனவ‌ரி 8 அ‌ன்றஉ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிற‌ப்‌பி‌த்உ‌த்தர‌வி‌லகூற‌ப்ப‌ட்டு‌‌ள்பாதுகா‌ப்பு ‌வி‌திமுறைகளபோ‌ட்டி அமை‌ப்பா‌ள‌ர்க‌ள் ‌சி‌றிது‌ம் ‌பி‌ன்ப‌ற்ற‌வி‌ல்லஎ‌ன்பதா‌ல், ஜ‌ல்‌லி‌க்க‌ட்டி‌ற்கமு‌ற்‌றி‌லு‌மதடை ‌வி‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅவ‌ரகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்