பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை குறை‌ப்பு: அமை‌ச்சரவை இ‌ன்று முடிவு

புதன், 28 ஜனவரி 2009 (12:45 IST)
ச‌ர்வதேச‌சச‌ந்தை‌யி‌லக‌ச்சா ‌விலகுறை‌ந்‌திரு‌ப்பதஅடு‌த்து, பெ‌ட்ரோ‌ல் ‌லி‌ட்டரு‌க்கூ.4‌, டீச‌ல் ‌லி‌ட்டரு‌க்கூ.1 குறை‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ன்றமாலகூடவு‌ள்பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்காம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஇத‌ற்காமுடிவஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌‌கிறது.

கட‌ந்ஆ‌ண்டஜூலமாத‌த்‌தி‌லஉ‌ச்சக‌ட்டமாபேர‌லஒ‌ன்று 147 டாலராஇரு‌‌ந்க‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலை, த‌ற்போதபேர‌லஒ‌ன்று 40 டாலராக‌ககுறை‌ந்து‌ள்ளது.

இதையடு‌த்தகட‌ந்டிச‌ம்ப‌ரமாத‌ம் 5ஆ‌மதே‌தி பெ‌ட்ரோ‌ல் ‌லி‌ட்டரு‌க்கூ.5 ம‌ற்று‌மடீச‌ல் ‌லி‌ட்டரு‌க்கூ.2 எ‌ன்றவாறம‌த்‌திஅரசகுறை‌த்தது. இதமேலு‌மகுறை‌க்க‌ப்படு‌மஎ‌‌ன்று‌மஅரசஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்