மு‌ம்பை தா‌க்குத‌லி‌ற்கு ல‌ஸ்க‌ர்- ஈ த‌யீபா பொறு‌ப்பு : ஜெ‌ர்ம‌னி

வியாழன், 22 ஜனவரி 2009 (20:12 IST)
மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லி‌லதனதகுடிம‌க்க‌ள் 3 பேரஇழ‌ந்து‌ள்ஜெ‌ர்ம‌னி, இ‌ந்த‌ததா‌க்குத‌லி‌‌‌ற்கல‌ஸ்க‌ர்- ஈ த‌யீபாதா‌னபொறு‌ப்பஎ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

மு‌ம்பை‌ததா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்பாதகவ‌ல்களை‌ ப‌றிமா‌றி‌க்கொ‌ள்வத‌ற்காஇ‌ந்‌தியவ‌ந்து‌ள்ஜெ‌ர்ம‌னி‌யி‌னஃபெடர‌லகாவ‌ல்துறை‌ததலைவ‌ரஜா‌ர்‌ஜ் ‌ஜியெ‌ர்‌க், டெ‌ல்‌லி‌யி‌லதே‌ச‌பபாதுகா‌ப்பஆலோசக‌ரஎ‌ம்.ே. நாராயண‌ன், உ‌ள்துறை‌சசெயல‌ரமது‌க்க‌ரகு‌ப்தா, புலனா‌ய்வு‌ததுறை‌ததலைவ‌ரராஜ‌ீ‌வ், ம‌த்‌திய‌பபுலனா‌ய்வு‌ககழக‌ இய‌க்குந‌ரஅ‌ஸ்வ‌னி குமா‌ர், போதை‌பபொரு‌ளதடு‌ப்பு‌த்துறஉய‌ரஅ‌திகா‌ரிக‌ளஆ‌கியோரை‌சச‌ந்‌தி‌த்து‌பபே‌சினா‌ர்.

பி‌ன்ன‌ரஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்த ‌ஜியெ‌ர்‌க், "இதுவரநா‌ங்க‌‌ளநட‌த்‌தியு‌ள்புலனா‌ய்வுக‌ளி‌ன்படி இ‌ந்த‌ததா‌க்குத‌ல்களு‌க்கல‌ஸ்க‌ர்- ஈ த‌யீபஇய‌‌க்கம்தா‌னபொறு‌ப்பஎ‌ன்றநா‌ங்க‌ளகருது‌கிறோ‌ம். ஆனா‌லஅ‌ந்இய‌க்க‌த்‌தி‌ற்கநேரடி‌‌ததொட‌ர்பஇரு‌க்‌கிறதஎ‌ன்றஎங்களு‌க்கு‌ததெ‌ரியாது. அ‌ல்- கா‌ய்டாவுட‌னதொட‌ர்பு‌டைம‌ற்இய‌க்க‌ங்களு‌க்கஇ‌தி‌லதொட‌ர்‌பிரு‌க்கலா‌மஎ‌ன்க‌ணி‌ப்பையு‌மமறு‌ப்பத‌ற்‌கி‌ல்லை" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்