ம‌க்களவை‌த் தே‌ர்த‌ல் : ‌பி‌ப்ரவ‌ரி‌யில் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ‌ஆலோசனை

திங்கள், 19 ஜனவரி 2009 (18:29 IST)
ஏ‌ப்ர‌ல்- மாத‌ங்க‌ளி‌லநட‌க்கவு‌ள்ம‌க்களவை‌ததே‌ர்த‌லகு‌றி‌த்ஆலோசனை‌ககூ‌ட்ட‌ங்களை ‌பி‌ப்ரவ‌ரி முத‌லவார‌த்‌தி‌‌லநட‌த்‌தி முடி‌க்க‌ததே‌ர்த‌‌லஆணைய‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

முத‌ல்க‌ட்டமாக ‌பி‌ப்ரவ‌ரி 3 ஆ‌மதே‌தி, தே‌ர்த‌லி‌லப‌ங்கே‌ற்க‌ததகு‌தி‌யு‌ள்அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட 7 தே‌சிய‌கக‌ட்‌சிக‌ள், 40 மா‌நில‌கக‌ட்‌சிக‌ளஆ‌கியவ‌ற்றுட‌னஆலோசனைக‌ளநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றதே‌ர்த‌‌லஆணைவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

அத‌ற்கஅடு‌த்நா‌ள், எ‌ல்லமா‌நில‌‌ங்க‌ளம‌ற்று‌மயூ‌னிய‌ன் ‌பிரதேச‌ங்க‌ளி‌னதலைமை‌ததே‌ர்த‌லஅ‌திகா‌ரிகளுட‌னதே‌ர்த‌லஆணைய‌மஆலோசனநட‌த்து‌கிறது. ஒரநா‌ளமுழுவது‌மநட‌க்க‌விரு‌க்கு‌மஇ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், புகை‌ப்பவா‌க்காள‌ரஅடையாஅ‌ட்டை ‌பிர‌ச்சனைக‌ள், வா‌க்காள‌ரப‌ட்டிய‌ல் ‌விவகார‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌விவா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.

பி‌ப்ரவ‌ரி 5, 6 தே‌திக‌ளி‌ல், எ‌ல்லமா‌நில‌ங்க‌‌ளம‌ற்று‌மயூ‌னிய‌ன் ‌பிரதேச‌ங்க‌ளி‌னதலைமை‌சசெயல‌ர்க‌ள், காவ‌ல்துறை‌‌ததலைமஇய‌க்குந‌ர்க‌ளஆ‌கியோருட‌னப‌ல்வேறக‌ட்ட‌ங்களாக‌ததே‌ர்த‌‌லஆணைய‌மஆலோசனநட‌த்து‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்