மு‌ம்பையை‌த் தா‌க்‌கிய கு‌ற்றவா‌ளிகளு‌க்கு இ‌ந்‌‌தியா‌வி‌ல்தா‌ன் த‌ண்டனை : பிரணா‌ப்

வெள்ளி, 16 ஜனவரி 2009 (18:20 IST)
நமதநா‌ட்டி‌ல் (மு‌ம்பை) தா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்கு‌ற்றவா‌ளிகளஇ‌ந்‌திய‌சச‌ட்ட‌ப்படிதா‌னத‌ண்டி‌க்வே‌ண்டு‌ம். எனவஅவ‌ர்களஉடனடியாஇ‌ந்‌தியா‌விட‌மஒ‌ப்படை‌க்பா‌கி‌ஸ்தா‌னநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி வ‌லியுறு‌த்‌‌தினா‌ர்.

மு‌ம்பை‌ பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லதொட‌ர்புடைகு‌ற்றவா‌ளிக‌ளஇ‌ந்‌திஅர‌சிட‌மஒ‌ப்படை‌க்கா‌வி‌ட்டாலு‌மபரவா‌யி‌ல்லை, அவ‌ர்க‌ளிட‌மபா‌கி‌ஸ்தா‌னஅரசாவதஉ‌ரிய ‌விசாரணநட‌த்‌தி நடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌‌மஎ‌ன்றதொலை‌க்கா‌ட்‌சி ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூ‌றியதாக‌சசெ‌ய்‌திக‌ளவெ‌ளியா‌கின. இதையடு‌த்தம‌த்‌திஅரசதனது ‌நிலை‌யி‌லஇரு‌ந்து ‌பி‌ன்வா‌ங்‌கி ‌வி‌ட்டதாக‌ககரு‌த்து‌க்க‌ளபர‌வின.

இதுகு‌றி‌த்து, தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌யிட‌மகே‌ட்டத‌ற்கு, "நமதநா‌ட்டி‌லதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்கு‌ற்றவா‌ளிகளநமதநா‌ட்டு‌சச‌ட்ட‌த்‌தி‌ன்படிதா‌னத‌ண்டி‌க்வே‌ண்டு‌ம். கு‌ற்றவா‌ளிகளஇ‌ந்‌தியா‌விட‌மஒ‌ப்படை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்எ‌ங்க‌ளி‌னகோ‌ரி‌க்கை‌யி‌லதள‌ர்வஎ‌ன்பே‌ச்‌சி‌‌ற்கஇட‌மி‌ல்லை" எ‌ன்றா‌ர்.

பய‌ங்கரவாத‌‌ததா‌க்குத‌ல்களு‌க்கு‌ககாரணமாகு‌ற்றவா‌ளிகளை‌ககைதசெ‌ய்தஅவ‌ர்க‌ளிட‌மபா‌கி‌ஸ்தா‌னஅரசஉ‌ரிமுறை‌யி‌லவெ‌ளி‌‌ப்படையாக ‌விசாரணநட‌த்துவதகு‌றி‌த்தஎ‌ங்களு‌க்கஆ‌ட்சேபனஇ‌ல்லை. ஆனா‌‌லகு‌ற்றவா‌ளிகளஇ‌ந்‌தியா‌விட‌மஒ‌ப்படை‌க்வே‌ண்டு‌‌ம், அவ‌ர்க‌ளஇ‌ங்குதா‌னத‌ண்டி‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றுதா‌னதொலை‌க்கா‌ட்‌சி ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லதா‌னகூ‌றியதாகவு‌ம் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி தெ‌ளிவுபடு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்