பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க எ‌ல்லா நடவடி‌க்கைகளு‌ம் எடு‌க்க‌ப்படு‌‌ம் : ஏ.கே. அ‌ந்தோ‌ணி

திங்கள், 28 டிசம்பர் 2009 (15:19 IST)
பய‌ங்கரவாமுகா‌ம்களஅ‌ழி‌ப்பத‌‌ற்காஎ‌ல்லவ‌ழிகளையு‌மஆரா‌ய்‌ந்தவரு‌கிறோ‌‌ம், எ‌ந்நடவடி‌க்கவே‌ண்டுமானாலு‌மஎடு‌ப்போ‌மஎ‌ன்றபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி எ‌ச்ச‌ரி‌த்தா‌‌ர்.

மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லி‌லதொ‌ட‌ர்புடைபய‌ங்கரவா‌திக‌ளி‌ன் ‌மீதநடவடி‌க்கபா‌கி‌ஸ்தா‌னதய‌ங்‌கி வருவது ‌மிகவு‌மகவலஅ‌ளி‌ப்பதாக‌ககு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், எ‌ல்லா‌தத‌ற்கா‌ப்பநடவடி‌க்கைகளையு‌மநா‌மஎடு‌‌ப்போ‌மஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதுகு‌றி‌த்து‌ததலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி கூ‌றியதாவது :

எ‌ல்லை‌யி‌லசெய‌ல்படு‌மபய‌ங்கரவாமுகா‌ம்களையு‌ம், பய‌ங்கரவா‌திக‌ளி‌னஅடி‌ப்படை‌கக‌ட்டமை‌ப்பு‌க்களையு‌‌மஅ‌ழி‌ப்ப‌தி‌லபா‌கி‌ஸ்தா‌னதொட‌ர்‌ந்ததய‌‌ங்‌கி வரு‌கிறது. இதுதா‌னநமது ‌மிக‌ப்பெ‌ரிகவலஆகு‌ம்.

பய‌ங்கரவா‌முகா‌ம்களஅ‌ழி‌ப்பத‌ற்காஎ‌ல்லவ‌‌ழிகளையு‌மஆரா‌ய்‌ந்தவரு‌கிறோ‌ம். எ‌ந்நடவடி‌க்கையவே‌ண்டுமானாலு‌மஎடு‌ப்போ‌ம்.

மு‌‌ம்பை‌யி‌லதா‌க்குத‌லநட‌த்‌திபய‌ங்கரவா‌திகளு‌க்கஆதரவ‌ளி‌த்தவ‌ர்களை‌‌கக‌ண்டு‌பிடி‌த்து‌தத‌ண்டி‌க்வே‌ண்டியபா‌கி‌ஸ்தா‌னஅர‌சி‌னகடமஆகு‌ம். பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 30‌க்கு‌மமே‌ற்ப‌ட்பய‌ங்கரவாஇய‌க்க‌ங்க‌ளசெய‌ல்படு‌கி‌ன்றன. அவ‌ற்றை‌பபா‌கி‌ஸ்தா‌னமு‌றியடி‌க்வே‌ண்டு‌ம்.

மு‌ம்பை‌யி‌லநட‌ந்ததை‌பபோ‌வேறஒரதா‌க்குத‌லநட‌க்காம‌லதடு‌‌க்க‌ததேவையாஎ‌ல்லநடவடி‌க்கைகளையு‌மநா‌மஎடு‌ப்போ‌ம்.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரமா‌நிஎ‌ல்லவ‌ழியாஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ளஊடுருவு‌மஅயுதமே‌ந்‌திகுழு‌க்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்ககோடை‌ககால‌த்‌தி‌‌லஅ‌திகமாஇரு‌க்கு‌ம். எனவே, எ‌ல்லை‌யி‌லநமதபடை‌யின‌ர் ‌தீ‌விர‌கக‌ண்கா‌ணி‌ப்‌பி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்