‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி உடனடியாக இல‌ங்கை‌க்கு‌ச் செ‌ல்ல முடியாது : டி.ஆர். பாலு

செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:18 IST)
இல‌ங்கை‌தத‌‌மிழ‌ர் ‌பிர‌ச்சனதொட‌ர்பாஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி இல‌ங்கை‌க்கு‌சசெ‌ல்வது ‌நினை‌த்தவுட‌னநட‌க்க‌க்கூடிகா‌ரிய‌மஅ‌ல்எ‌ன்றம‌த்‌திஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர். பாலகூ‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்து‌சசெ‌ன்னை‌யி‌‌லஇ‌ன்றஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

இலங்கை‌த‌மிழ‌‌ர் பிரச்சனை தொடர்பாக அயலுறவு அமை‌ச்ச‌ரபிரணாப் முகர்ஜி இல‌ங்கை‌க்கு‌சசெ‌ன்றபேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டவில்லை. இல‌ங்கை‌க்கு‌பபிரணாப் முகர்ஜி போக வேண்டும் என்பதை நாங்களு‌மவிரும்புகிறோம். ஆனால் அது உடனடியாக சாத்தியமானதல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக இந்த விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி எங்களிடம் கூறி இருக்கிறார்.

இவ்வாறு அமை‌ச்ச‌ரடி.ஆர்.பாலு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்