ஜ‌ம்மு‌வி‌ல் மோத‌ல் தொட‌ர்‌கிறது : மேலு‌ம் ஒரு அ‌திகா‌ரி ப‌லி!

சனி, 3 ஜனவரி 2009 (13:07 IST)
பூ‌ஞ்‌சமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்வன‌பபகு‌தி‌யி‌லபது‌ங்‌கியு‌ள்ள ‌தீ‌‌விரவா‌திகளு‌க்கு‌மபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யிலாமோத‌லஇ‌ன்று‌‌ம் ‌நீடி‌த்தவரு‌கிறது. இ‌தி‌ல் ‌சிற‌ப்பு‌ககாவ‌லஅ‌திகா‌ரி ஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இ‌த்துட‌ன் சே‌ர்‌த்‌து மோத‌லி‌ல் ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 7 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

ஜ‌ம்மு- கா‌‌‌ஷ்‌‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லபூ‌ஞ்‌சமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்மெ‌ந்தா‌ரவன‌பபகு‌திய‌ி‌லபது‌ங்‌கியு‌ள்ள ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌மபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லகட‌ந்த ‌வியாழ‌க்‌கிழமமாலதுவ‌ங்‌கிகடுமையாது‌ப்பா‌க்‌கி‌சச‌ண்டஇ‌ன்று‌ம் ‌நீடி‌க்‌கிறது.

கு‌றி‌ப்‌பி‌ட்பகு‌தி முழுதையு‌மபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரசு‌ற்‌றி வளை‌த்து‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல், இ‌ன்றகாலதுவ‌ங்‌கிது‌ப்பா‌க்‌கி‌சச‌ண்டை‌யி‌ல் ‌சிற‌ப்பு‌ககாவ‌லஅ‌திகா‌ரி நரே‌ஷகுமா‌ரஎ‌ன்பவ‌ர் ‌தீ‌விரவா‌திக‌ளி‌னதோ‌ட்டா‌க்களு‌க்கு‌பப‌லியானா‌ரஎ‌ன்றகாவ‌ல்துறபே‌ச்சாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்மோத‌லி‌லஏ‌ற்கெனவஇராணுவ‌த்தை‌சசே‌ர்‌ந்இள‌நிலஅ‌திகா‌ரி ராகே‌ஷகுமா‌ர், நா‌ய்‌க் ‌ி.ே.‌சி‌ஙஆ‌கிஇர‌ண்டபடை‌யினரு‌ம், நா‌ன்கு ‌தீ‌விரவா‌திகளு‌மசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

து‌ப்பா‌க்‌கி‌சச‌ண்டை ‌தீ‌விரமாநட‌ந்தவருவதா‌ல், கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌னஉட‌ல்க‌ளஇ‌ன்னு‌ம் ‌மீ‌ட்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்