ஆதார‌ங்களை பா‌கி‌ஸ்தா‌ன் மறு‌ப்பது ந‌ல்லத‌ல்ல : இ‌ந்‌தியா!

புதன், 31 டிசம்பர் 2008 (17:40 IST)
மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லி‌லபா‌கி‌ஸ்தா‌‌னி‌லஇரு‌ந்தஇய‌ங்கு‌மச‌க்‌திகளு‌க்கு‌ததொட‌ர்பஉ‌ள்ளதஎ‌ன்பத‌ற்கு‌‌ததேவையாஆதார‌ங்க‌ளஎ‌த்தனகொடு‌த்தாலு‌ம், அவஅனை‌த்தையு‌மஅ‌ந்நா‌ட்டஅரசதொட‌ர்‌ந்தமறு‌த்தவரு‌வந‌ல்லத‌ல்எ‌ன்றஇ‌ந்‌தியஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌சச‌ண்டிக‌ரி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅயலுறவஇணஅமை‌ச்‌ச‌ரஆன‌ந்‌தச‌ர்மா, "நா‌‌மபோதுமாஆதார‌ங்களை‌ககொடு‌த்து‌ள்ளோ‌ம். இ‌ந்‌தியம‌ட்டும‌ல்ல, அமெ‌ரி‌க்கா, ‌பி‌ரி‌ட்ட‌னஉ‌ள்‌ளி‌ட்அய‌ல்நாடுக‌ளி‌னபுலனா‌ய்வஅமை‌ப்பு‌க்களு‌மஆதார‌ங்களை‌தத‌ந்து‌ள்ளன.

ஆனா‌லஅவ‌ற்றபா‌கி‌ஸ்தா‌னதொட‌ர்‌ந்தம‌று‌த்தவருவதகவலை‌க்கு‌ரிய ‌விடயமாகு‌ம். ச‌ர்வதேச‌சசமூக‌த்‌தி‌னஒழு‌ங்க‌ி‌ற்கஅமைய‌சசெய‌ல்பட‌பபா‌கி‌ஸ்தா‌னமறு‌ப்பதஅ‌ந்நா‌ட்டி‌ற்கு ‌ம‌ட்டும‌ல்ல, இ‌ந்ம‌ண்டல‌த்‌தி‌ற்கு‌மந‌ல்லத‌ல்ல" எ‌ன்றகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்