கடலோர‌ப் பாதுகா‌ப்பு: உ‌ள்துறை அமை‌ச்சக‌ம் ஆ‌லோசனை!

திங்கள், 29 டிசம்பர் 2008 (16:17 IST)
கடலோர‌பபாதுகா‌ப்பவலு‌ப்படு‌த்துவததொட‌ர்பாம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்சக‌மஆலோசனநட‌த்‌தியது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்இ‌ந்த‌ உய‌ரம‌ட்ட‌க்குழகூ‌ட்ட‌த்‌தி‌லதே‌சிய‌பபாதுகா‌‌ப்பஆலோசக‌ரஎ‌ம்.ே. நாராயண‌ன், உ‌ள்துறை‌சசெயல‌‌ரமது‌க்க‌ரகு‌ப்தா, எ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌ததலைமஇய‌க்குந‌ரஎ‌ம்.எ‌ல். குமாவ‌த், கட‌ற்படை, கடலோர‌ககாவ‌ற்படஉயர‌திகா‌ரிக‌ளப‌ங்கே‌ற்றன‌ர்.

ம‌த்‌திய‌பபாதுகா‌ப்பஅமை‌‌ப்புக‌ள், கட‌ற்படை, கடலோர‌ககாவ‌ற்படை‌யின‌ர், மா‌நில‌ங்காவ‌ல்துறை‌யின‌ரஆ‌கியோரு‌க்கஇடை‌யிலாஒ‌த்துழை‌ப்பகு‌றி‌த்தஇ‌ந்த‌ககூ‌‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. நமதகட‌ற்பர‌ப்‌பி‌‌னபாதுகா‌ப்பஉறு‌தி‌ப்படு‌த்த‌ அ‌திவேக‌பபடகுக‌ள், த‌னி‌‌த்த‌ன்மவா‌ய்‌ந்த ‌சிகரு‌விக‌ளஆ‌கியவ‌ற்றவா‌ங்குத‌லகு‌றி‌த்து‌மஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பாதுகா‌ப்பஅ‌ச்சுறு‌த்த‌லஉ‌ள்ளதாஉளவஅமை‌ப்புக‌ளதரு‌மஅடு‌த்தடு‌த்எ‌ச்ச‌ரி‌க்கைகளஅடு‌த்து, மொ‌த்த‌ம் 7,516 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நீள‌மு‌ள்நமதகட‌ற்கரைக‌ளி‌லஉ‌ள்பாதுகா‌ப்பு‌ககுறைபாடுகளு‌க்கமு‌ன்னு‌ரிமத‌ந்தஅவ‌ற்றை‌சச‌ரி செ‌ய்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஉ‌ள்துறஅமை‌ச்சஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மு‌ன்னதாகட‌ந்இர‌ண்டஆ‌ண்டுகளு‌க்கமு‌‌‌ன்பஉ‌ள்துறஅமை‌ச்சக‌மதொட‌ங்‌கிகடலோர‌பபாதுகா‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல், கட‌ற்கரஓர‌த்‌தி‌லஉ‌ள்ள 9 மா‌நில‌ங்க‌ள், 4 யூ‌னிய‌ன் ‌பிரதேச‌ங்க‌ளி‌லபு‌திதாக 73 காவ‌ல் ‌நிலைய‌ங்களஅமை‌க்அனும‌தி தர‌ப்ப‌ட்டு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்