மாலேகா‌ன் வழ‌க்கு: 10 பே‌ர் ‌நீ‌திம‌ன்ற‌க் காவ‌லி‌ல் அடை‌ப்பு!

திங்கள், 29 டிசம்பர் 2008 (16:16 IST)
மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்பவழ‌க்‌கி‌லகைதா‌கியு‌ள்ள 10 பே‌ரஜனவ‌ரி 6 வரை ‌நீ‌திம‌ன்ற‌ககாவ‌லி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மாலேகா‌னகு‌‌ண்டவெடி‌ப்பவழ‌க்‌கி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்பெ‌ணதுற‌வி சா‌த்‌வி ‌பிர‌க்யா ‌சி‌ஙதாகூ‌ர், லெ‌ப்டின‌ன்‌டக‌ர்ன‌ல் ‌பிரசா‌தபுரோஹ‌ி‌தஉ‌ள்‌ளிட்ட 10 பேரஜனவ‌ரி 6 வரை ‌நீ‌திம‌ன்ற‌ககாவ‌லி‌லஅடை‌க்குமாறஅமை‌ப்பு ‌ரீ‌தியாகு‌ற்ற‌ங்க‌ளதடு‌ப்பு‌சச‌ட்ட (MCOCA) ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இ‌வ்வழ‌க்‌கி‌லகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டஉ‌ள்ளவ‌ர்க‌ளி‌லஒருவரு‌ம், அ‌பின‌வபார‌தஅமை‌ப்‌பி‌ன் ‌நிறுவன‌ர்க‌ளி‌லஒருவருமாச‌‌மீ‌ரகு‌ல்க‌ர்‌னி‌யை ‌நீ‌திம‌ன்ற‌ககாவ‌லி‌லஇரு‌ந்தம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌ககாவ‌ல்துறை‌யி‌‌னகாவ‌லி‌ற்கமா‌ற்ற ‌நீ‌திம‌ன்ற‌மஅனும‌திய‌ளி‌த்து‌ள்ளது.

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லதேவாலய‌ங்க‌ள் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்பாக ‌விசா‌ரி‌க்வே‌ண்டி‌யிரு‌ப்பதா‌லஅ‌மீ‌ரகு‌ல்க‌ர்‌னியை‌தத‌ங்க‌ளவச‌மஒ‌ப்படை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஜப‌ல்பூ‌ரகாவ‌ல்துறை‌யின‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌திட‌மகோ‌ரி‌க்கவை‌த்‌திரு‌ந்தன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்