இ‌ந்து பய‌ங்கரவா‌திகளை வரவே‌ற்‌கிறே‌‌ன்' : பா‌ல் தா‌க்கரே!

செவ்வாய், 23 டிசம்பர் 2008 (19:01 IST)
இ‌ந்தபய‌ங்கரவா‌திக‌ளஉருவாவதை‌ததா‌னவரவே‌ற்பதாக ‌சிவசேனக‌ட்‌சி‌ததலைவ‌ரபா‌லதா‌க்கரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ர் ‌சிவசேனக‌ட்‌சி‌பப‌த்‌தி‌ரிகையான 'சமானா'‌வி‌ற்கஅ‌ளி‌த்து‌ள்பே‌ட்டி‌யி‌ல், 'செ‌ப்ட‌ம்ப‌ர் 29இ‌லமாலேகா‌னி‌லநட‌ந்கு‌ண்டவெடி‌ப்புகளு‌க்கு‌ப் ‌பி‌ன்னா‌லஇ‌ந்தபய‌ங்கரவா‌திக‌ளஇரு‌ந்தா‌‌ல், நா‌னம‌கி‌ழ்‌ச்‌சியடை‌கிறே‌ன். இ‌ந்து‌க்க‌ளி‌‌லபய‌ங்கரவா‌திக‌ள் ‌நி‌ச்சயமாக‌ப் ‌பிற‌க்வே‌ண்டு‌ம்' எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்புக‌ளவழ‌க்கதொட‌ர்பாகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்‌டு‌ள்சா‌த்‌வி ‌பிர‌க்யா ‌சி‌ங், லெ‌ப்டின‌ன்‌டக‌ர்னலபுரோஹ‌ி‌தசெ‌ய்தவறஎ‌ன்ன? உண‌ர்வுகளா‌லதூ‌ண்ட‌ப்ப‌ட்இ‌ஸ்லா‌மிய‌ர்களு‌க்கஎ‌திராஏதாவது ‌நி‌ச்சய‌மசெ‌ய்தாவே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

எ‌ல்லதா‌ண்டிபய‌ங்கரவாத‌மகு‌றி‌த்து‌பபே‌சிதா‌க்கரே, "இராணுவ‌த்‌தி‌னஉய‌ரஅ‌திகா‌ரிக‌ளசு‌த்தமானவ‌ர்க‌ள். அவ‌‌ர்க‌ளஒழு‌க்க‌த்‌தி‌ன் ‌சி‌ன்ன‌ம். ஆனா‌லஎ‌ல்லை‌பபகு‌திக‌ளி‌ரஊழ‌ல் ‌நிறை‌‌ந்து‌ள்ளது. வ‌ங்காதேமு‌ஸ்‌லி‌ம்க‌ளஎ‌ப்படி எ‌ல்லையை‌ததா‌ண்டி இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ளமுடியு‌ம்? எ‌ல்லை‌யி‌லஎ‌ன்னதா‌னநட‌க்‌கிறது?" எ‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்