தமிழகத்தில் நச்சுக் கழிவு கொட்டப்படவில்லை: மத்திய அரசு!
வியாழன், 18 டிசம்பர் 2008 (14:11 IST)
தமிழகக ் கடற்கரையில ் பன்னாட்ட ு நிறுவனங்கள ் நச்சுக ் கழிவுகளைக ் கொட்டவில்ல ை என்றும ், இனிமேலும ் அத ு நடக்காமல ் தடுக் க நடவடிக்க ை எடுக்கப்பட்டுள்ளதாகவும ் மத்தி ய அரச ு கூறியுள்ளத ு. மறுசுழற்சித ் தொழிற்சாலைகளுக்க ு எ ன சிறப்பா ன விதிமுறைகள ் உள்ள ன. அதனடிப்படையில ் மாச ு அளவுகள ை மத்தி ய மாசுக ் கட்டுப்பாட்ட ு வாரியம ் தொடர்ந்த ு கண்காணித்த ு வருகிறத ு என்றும ் அரச ு கூறியுள்ளத ு. தமிழகத்தில ் உள் ள தொழிற்சாலைகளில ் பேப்பர ் கப ் உள்ளிட் ட பொருட்கள ் தயாரிப்பதற்கா க, தூத்துத்துக்குட ி துறைமுகத்திற்க ு வந் த அயல்நாட்டுக ் கழிவ ு பொருட்களில ் நச்சுக ் கழிவுகள ் அதிகளவில ் இருந்தத ை சுங்க அதிகாரிகள ் கண்டுபிடித்துப ் பறிமுதல ் செய்தனர ். இத ு குறித்த ு மாநிலங்களையில ் இன்ற ு அ.இ.அ. த ி. ம ு.க. உறுப்பினர ் ஏ. இளவரசன ் எழுப்பி ய கேள்விக்குப ் பதிலளித் த சுற்றுச்சூழல ், வனத்துற ை இணையமைச்சர ் நமே ா நாராயண ் மீன ா, " தூத்துத்துக்குடி துறைமுகத்திற்க ு வந் த பெட்டிகளில ் ஒன்றில ் மட்டும ் அனுமிக்கப்பட் ட அளவிற்க ு மேல ் நச்சுக ் கழிவுகள ் இருப்பத ு கண்டுபிடிக்கப்பட்டத ு. அதைத ் திருப்ப ி அனுப் ப சுங் க அதிகாரிகளுக்க ு உத்தரவிடப்பட்டுள்ளத ு. இதுதொடர்பா ன வழக்க ு சென்ன ை உயர ் நீதிமன்றத்தின ் மதுரைக் கிளையில ் நிலுவையில ் உள்ளத ு." என்றார ். வளர்ந் த நாடுகளிலும ் கூ ட காட்மியம ், தாமிரம ், காரீயம ் ஆகியவற்றிற்குக ் கடுமையா ன தட்டுப்பாட ு உள்ளதால ், சுற்றுச்சூழலிற்க ு உகந்தவாறும ், பொருளாதா ர அடிப்படையின ் பயனளிப்பதாகவும ் மறுசுழற்ச ி செய்வத ு அதிகரித்த ு வருகிறத ு என்றும ் மீன ா கூறினார ். மத்தி ய நீர்ச ் சுத்திகரிப்ப ு ஆலைக்க ு மத்தி ய மாநி ல அரசுகள ் ஒதுக்கும ் நித ி அதிகரிக்கப்படும ா என்ற ு இந்தியக ் கம்யூனிஸ்ட ் கட்ச ி உறுப்பினர ் ட ி. ராஜ ா எழுப்பி ய கேள்விக்குப ் பதிலளித் த அமைச்சர ் மீன ா, " அதற்கா ன பரிந்துர ை எனத ு அமைச்சகத்தின ் கீழ ் நிலுவையில ் உள்ளத ு. விரைவில ் நடவடிக்க ை எடுக்கப்படும ்" என்றார ்.
செயலியில் பார்க்க x