போதை‌ப்பொரு‌ள் தடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவு பொது இ‌ய‌க்குனராக மா‌லி‌க் ‌நியமன‌ம்

புதன், 17 டிசம்பர் 2008 (16:15 IST)
போதை‌ப் பொரு‌ள் தடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவு (NCB) பொது இ‌ய‌க்குனராக ஓ.‌பி.எ‌ஸ். மா‌லி‌க் ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ஐ.‌பி.எ‌ஸ். அ‌திகா‌ரி ப‌ணி‌யி‌ன் 1975ஆ‌ம் ஆ‌‌ண்டை‌ச் சே‌ர்‌ந்த இவ‌ர், த‌ற்போது சா‌ஸ்‌‌த்ரா ‌சீமா பா‌ல் (SSB) கூடுத‌ல் பொது இ‌ய‌க்குனராக ப‌ணியா‌ற்‌றி வரு‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்