ராஜ‌ஸ்தா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 3 மா‌‌நில‌ங்க‌ளி‌ல் கா‌ங். மு‌ன்‌னிலை, ம.‌பி.‌யி‌ல் பா‌.ஜ.க., ச‌த்‌‌தீ‌ஷ்க‌ரி‌ல் இழுப‌றி!

திங்கள், 8 டிசம்பர் 2008 (12:00 IST)
ராஜ‌ஸ்தா‌னி‌‌லா.ஜ.க.வை‌ததோ‌ற்கடி‌த்தஆ‌ட்‌சியை‌ப் ‌பிடி‌க்கு‌மவகை‌யி‌லகா‌ங்‌கிர‌ஸமு‌ன்‌னிலவ‌கி‌க்‌கிறது. டெ‌ல்‌லி‌யிலு‌மகா‌ங்‌கிர‌ஸஆ‌ட்‌சியை‌தத‌க்கவை‌த்து‌ககொ‌ள்ளு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. ச‌த்‌தீ‌ஷ்க‌ரி‌லஇழுப‌றி ‌நீடி‌க்‌கிறது.

இதேபோல ‌மிசோர‌மமா‌நில‌த்‌திலு‌‌மகா‌ங்‌கிர‌ஸமு‌ன்‌னிலவ‌கி‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல், ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லம‌ட்டு‌மா.ஜ.க. அ‌திஎ‌ண்‌ணி‌க்கை‌யி‌லமு‌ன்‌னிலை‌யி‌லஉ‌ள்ளது.

ந‌ண்பக‌ல் 12.00 ம‌ணி அள‌வி‌லவா‌க்கஎ‌ண்‌ணி‌க்கை ‌நிலவர‌மவருமாறு:

டெ‌ல்‌லி (69)

கா‌ங்‌கிர‌ஸ்- 34

ா.ஜ.க.- 29

பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி- 3

ம‌ற்றவை - 3

ராஜ‌‌ஸ்தா‌ன் (200)

கா‌‌ங்‌கிர‌ஸ் - 91

ா.ஜ.க.- 77

பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி - 9

ம‌ற்றவை - 22


ம‌த்‌‌திய ‌பிரதேச‌ம் (230)

கா‌‌ங்‌கிர‌ஸ் - 69

ா.ஜ.க.- 122

பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி- 16

ம‌ற்றவை - 16

ச‌ட்டீ‌ஸ்க‌ர் (90)

கா‌ங்‌கிர‌ஸ்- 39

ா.ஜ.க.- 41

பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி- 3

ம‌ற்றவை - 3

மிசோர‌ம் (40)

கா‌ங்‌கிர‌ஸ்- 17

மிசோர‌மதே‌சிமு‌ன்ன‌ணி- 03

ா.ஜ.க.- 0

பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி- 0

ம‌ற்றவை - 0

வெப்துனியாவைப் படிக்கவும்