ராஜ‌‌ஸ்த‌ா‌னி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் அதிக இடங்களில் முன்னிலை

திங்கள், 8 டிசம்பர் 2008 (11:17 IST)
ராஜ‌ஸ்தா‌னி‌ல் ஆளு‌ம் க‌ட்‌சியான பா.ஜ.க ஆ‌‌ட்‌சியை இழ‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளது. கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி அ‌திக இட‌ங்களை கை‌ப்ப‌ற்‌றி ஆ‌ட்‌சியை ‌பிடி‌க்‌கிறது.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ‌ஸ்தா‌னில் ‌வசு‌ந்தரராஜதலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் கா‌ங்‌கிர‌ஸஅதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது.

காலை 10. 45 மணி நிலவரப்படி கா‌ங்‌கிர‌ஸ் 89 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. பா.ஜ.க 68 இடங்களில் முன்னிலையுடன் பின்தங்கி விட்டது.

ஆளு‌மக‌‌ட்‌சியாா.ஜ.க ‌பி‌ன்னடைவு‌க்ககு‌ஜ்ஜா‌ரம‌க்க‌ளபோரா‌ட்டமகாரண‌மஎ‌ன்றஅர‌சிய‌ல் ‌விம‌ர்சக‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

இதேபோல ம‌த்‌திய‌ப்‌ ‌பிரதேச‌த்‌திலு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் 98 தொகு‌திக‌ளி‌ல் மு‌‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறது. பா.ஜ.க. 80 இட‌‌ங்க‌ளி‌ல் மு‌ன்‌னிலையுட‌ன் ‌பி‌ன்த‌ங்‌கியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்