5 மா‌நில தே‌‌‌ர்த‌ல் மு‌ன்ன‌ணி ‌நிலவர‌ம்

திங்கள், 8 டிசம்பர் 2008 (09:56 IST)
டெ‌ல்‌லி, ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌ம், ச‌த்‌தீ‌ஷ்க‌ர், ராஜ‌ஸ்தா‌ன், ‌மிசோர‌மஆ‌கிய 5 மா‌நில‌சச‌ட்ட‌பபேரவை‌தத‌ே‌ர்த‌ல்க‌ளி‌னவா‌க்கஎ‌ண்‌ணி‌க்கை பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் இ‌ன்று தொட‌‌ங்‌கியது.

தே‌ர்த‌ல் நட‌ந்த மா‌நில‌ங்க‌ளி‌ல் பெரு‌ம்பாலு‌மவா‌க்கு‌பப‌திவஇய‌ந்‌திர‌ங்க‌‌ளபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளதா‌லந‌ண்பக‌லி‌லமுடிவுக‌ளவெ‌ளியா‌கு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. இ‌ந்த‌ததே‌ர்த‌ல்க‌ளி‌லகா‌ங்‌கிர‌சி‌ற்கு‌ம், ா.ஜ.க.‌வி‌ற்கு‌மஇடையகடு‌மபோ‌ட்டி ‌நிலவுயு‌ள்ளது.

5 மா‌நில தே‌ர்த‌ல்க‌ளி‌ல் க‌ட்‌சிக‌ள் த‌ற்போது பெ‌ற்று‌ள்ள மு‌ன்ன‌ணி ‌நிலவர‌ம் வருமாறு:

டெ‌ல்‌லி

கா‌ங்‌கிர‌ஸ்- 23

பா.ஜ.க.- 21

பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி- 2

ம‌ற்றவை - 5

ராஜ‌‌ஸ்தா‌ன்

கா‌‌ங்‌கிர‌ஸ் - 71

பா.ஜ.க.- 44

பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி - 4

ம‌ற்றவை - 8


ம‌த்‌‌திய ‌பிரதேச‌ம்

கா‌‌ங்‌கிர‌ஸ் - 31

பா.ஜ.க.- 54

பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி- 9

ம‌ற்றவை - 6

ச‌ட்டீ‌ஸ்க‌ர்

கா‌ங்‌கிர‌ஸ்- 26

பா.ஜ.க.- 30

பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி- 2

ம‌ற்றவை - 2

மிசோர‌ம்

கா‌ங்‌கிர‌ஸ்- 05

மிசோர‌ம் தே‌சிய மு‌ன்ன‌ணி- 02

பா.ஜ.க.- 0

பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி- 0

ம‌ற்றவை - 0

வெப்துனியாவைப் படிக்கவும்