த‌மிழக ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு சு‌ற்று‌ச்சூழ‌ல் பாதுகா‌ப்பு அனும‌தி

வெள்ளி, 5 டிசம்பர் 2008 (20:46 IST)
தமிழக‌த்‌தி‌லமொத்தம் 3,085 மெகவாட் திறனுள்ள 12 அனல் மின் திட்டங்களுக்கும், 500 மெகாவாட் திறனுள்ள ஒரு நீர்மின் திட்டத்திற்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கட‌ந்மூன்றாண்டுகளில் 168 மின் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 128 அனல் மின் நிலையங்களும், 39 நீர்மின் நிலையங்களும், ஒரு அணமின் நிலையமும் அடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்