அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ல் இ‌ந்‌தியா- ர‌ஷ்யா கையெழு‌த்‌தி‌ட்டன

வெள்ளி, 5 டிசம்பர் 2008 (17:32 IST)
சமூக‌பபய‌ன்பா‌ட்டி‌ற்காஅணச‌க்‌‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லஇ‌ந்‌தியாவு‌‌மர‌ஷ்யாவு‌மஇ‌ன்றகையெழு‌த்‌தி‌ட்டன.

இரநாடுகளு‌க்கஇடை‌யிலாந‌ல்லுறவுக‌ளி‌லஇதஒரபு‌திமை‌ல்க‌லஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌‌ஙகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

மூ‌ன்றநா‌ளஅரசுமுறை‌பபயணமாஇ‌ந்‌தியவ‌ந்து‌ள்ர‌‌ஷ்அ‌திப‌ரடி‌மி‌ட்‌ரி மெ‌ட்‌விடே‌வதலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை‌சச‌ந்‌தி‌த்து‌பபே‌சினா‌ர். இ‌ப்போது, இரநாடுகளு‌‌க்கு‌மஇடை‌யிலாசமூக‌பபய‌ன்பா‌ட்டி‌ற்காஅணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மகையெழு‌த்தானது.

இதையடு‌த்தர‌ஷ்அ‌திப‌ரடி‌மி‌ட்‌ரி மே‌ட்‌விடேவுட‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளை ச‌ந்‌தி‌த்த ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சிங், "ர‌ஷ்யாவுட‌னகையெழு‌த்தா‌கியு‌ள்சமூக‌பபய‌ன்பா‌ட்டி‌ற்காஅணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌‌ந்த‌ம், அணச‌க்‌தி‌ததுறை‌யி‌லர‌ஷ்யாவுடனாநமதஒ‌த்துழை‌ப்‌பி‌‌லபு‌திமை‌ல்க‌ல்."எ‌ன்றா‌ர்.

கூட‌ங்குள‌த்‌தி‌ல் 4 பு‌திஅணஉலை!

இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் ‌கீ‌ழத‌மிழக‌த்‌தி‌லகூட‌ங்குள‌மஅணு ‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌லபு‌திதாக 4 அணஉலைகளர‌ஷ்யஅமை‌த்து‌ததரவு‌ள்ளது.

அணச‌க்‌தி த‌விசு‌ற்றுலா, ‌வி‌ண்வெ‌ளி ஆ‌கியவதொட‌ர்பாப‌த்தஒ‌ப்ப‌‌ந்த‌ங்க‌ளஇரநாடுகளு‌க்கு‌மஇடையகையெழு‌த்தா‌‌கி உ‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்