அ‌ஸ்ஸா‌‌ம் ர‌யி‌‌லில் கு‌ண்டுவெடி‌ப்பு: 3 பே‌‌ர் ப‌லி; 30 பே‌ர் படுகாய‌ம்

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (10:33 IST)
அ‌ஸ்ஸா‌மி‌லர‌யி‌லி‌லஇ‌ன்றகாலநட‌ந்கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 3 பே‌‌ரப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 30 பே‌ரபல‌த்காய‌மஅடை‌ந்தன‌ர்.

அ‌ஸ்ஸா‌ம் ‌மா‌நில‌‌ததலைநக‌ரகுவகா‌‌த்‌தி- ‌தினு‌ஷ்கஇடையபய‌‌ணிக‌ளர‌யி‌லஇ‌ன்றகாலசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்தது. திம்பு ரயில் நிலையத்தி‌ற்கு 8.10 ம‌ணி‌க்கவ‌ந்த ‌ர‌யி‌ல், புறப்பட்டு செல்ல சில நிமிடங்களுக்கு முன்பு ரயிலின் 3-வது பெட்டியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இ‌தி‌ல் 3 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 30 பே‌ரபல‌த்காய‌மஅடை‌ந்தன‌ர்.

காய‌மஅடை‌ந்தவ‌ர்க‌ளர‌யி‌ல்வம‌ரு‌த்துவமனை‌யிலு‌ம், அரசமரு‌த்துவமனை‌யிலு‌மஅனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் ‌சிலரது ‌நிலைமகவலை‌‌க்‌கிடமாஉ‌ள்ளது.

இந்த குண்டு வெடிப்பு ‌நிக‌ழ்வு‌க்கஇன்னமும் எந்த பய‌ங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினுமகர்பி பழங்குடி இனத்தைசசேர்ந்கர்பிலோங்ரி தேசிவிடுதலமுன்னணி என்அமைப்பஇந்தாக்குதலநடத்தியிருக்கலாமஎன்றசந்தேகிக்கப்படுவதாகூறப்படுகிறது.

கட‌ந்மாத‌மஅ‌க்டோப‌ர் 30 ஆ‌‌மதே‌தி அ‌ஸ்ஸா‌மி‌லநட‌ந்தொட‌ரகு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 89 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்