×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
டெல்லியில் மர்ம 'பை' ஏற்படுத்திய பரபரப்பு!
திங்கள், 1 டிசம்பர் 2008 (22:28 IST)
தெற்க
ு
டெல்லியில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் பொதுமக்கள் மத்தியில் பீதியும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
கோட்ல
ா
முபாரக்புர் பகுதியில் இன்று மாலை ஒரு மர்ம 'பை' கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதில் வெடிகுண்டு எதுவும் இருக்குமோ என்று சந்தேகம் நிலவியது.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில், அந்த பையில் துணிகள் மட்டுமே இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு நிலவி வந்த பீதியும், பரபரப்பும் அடங்கியது. பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..
NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...
தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..
விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்ஷன்!..
எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...
செயலியில் பார்க்க
x