பய‌ங்கரவா‌திகளுட‌ன் மோத‌ல்: 2 எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. படை‌யின‌ர் ப‌லி

சனி, 29 நவம்பர் 2008 (12:51 IST)
மு‌ம்பை‌யி‌லஇ‌ன்றபய‌ங்கரவா‌திகளு‌க்கஎ‌திராநட‌‌ந்கடு‌மமோத‌‌லி‌லதே‌ச‌பபாதுகா‌ப்பு‌பபடையை‌சசே‌ர்‌ந்அ‌திகா‌ரி உ‌ட்பட 2 கமா‌‌‌ண்டோ‌க்க‌‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் 6 கமா‌‌ண்டோ‌க்க‌‌ளகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

மு‌ம்பை‌யி‌லதா‌ஜமஹா‌‌லந‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி, நா‌ரிமே‌னகுடி‌யிரு‌ப்பஆ‌கிஇர‌ண்டஇட‌ங்க‌ளி‌லபது‌ங்‌கியு‌ள்பய‌ங்கரவா‌திகளு‌க்கஎ‌திராக‌ததேச‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர் (எ‌ன்.எ‌ஸ்.‌ி.) கடுமையாதா‌க்குதலநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

தா‌ஜந‌‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி‌யி‌லஇ‌ன்றகாலநட‌ந்மோத‌லி‌லமேஜ‌ரச‌ந்‌தீ‌பஉ‌ன்‌னி‌கிரு‌ஷ்ண‌ன் (வயது 31) கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ரஎ‌ன்றஎ‌ன்.எ‌ஸ்.‌ி. பே‌ச்சாள‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நா‌ரிமே‌னகுடி‌யிரு‌ப்‌பி‌லநட‌ந்மோத‌‌லி‌லகமா‌ண்டேச‌ந்த‌ரஎ‌ன்பவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ரஎ‌ன்றஅ‌ங்கு‌ள்அ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

நா‌ரிமே‌னகுடி‌யிரு‌ப்பு, ஓபரா‌யடிரைட‌ண்‌ட், தா‌ஜமஹா‌லஆ‌கிமூ‌ன்றஇட‌ங்க‌ளி‌லபய‌ங்கரவா‌திகளு‌ட‌னநட‌ந்மோத‌லி‌லஆறகமா‌ண்டோ‌க்க‌ளகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

மோத‌லி‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்மேஜ‌ரஉ‌ன்‌னி‌கிரு‌ஷ்ண‌னபெ‌ங்களூருவை‌சசே‌ர்‌ந்தவ‌ர். 2007 இ‌லதே‌ச‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யி‌லபொறு‌ப்பே‌ற்இவ‌ரப‌ல்வேறபய‌‌ங்கரவாமு‌றியடி‌‌ப்பு‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லதலைமையே‌‌ற்று‌ள்ளா‌ர்.

இவரதத‌ந்தஇ‌ந்‌திய ‌வி‌‌ண்வெ‌ளி ஆ‌‌ய்வமைய‌த்‌தி‌‌ல் (இ‌ஸ்ரோ) ப‌‌ணியா‌‌ற்‌றி வரு‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்