பய‌ங்கரவா‌திகளு‌க்கு எ‌திரான நடவடி‌க்கைக‌ள் நாளை முடியு‌ம்: மரா‌ட்டிய முத‌ல்வ‌ர்!

வியாழன், 27 நவம்பர் 2008 (21:40 IST)
மு‌ம்பை‌யி‌லஇர‌ண்டந‌ட்ச‌த்‌திர ‌விடு‌திக‌ள், நா‌ரிமே‌னகுடிய‌ிரு‌ப்பஆ‌கியவ‌ற்‌றி‌லநுழை‌ந்து‌ள்பய‌ங்கரவா‌திகளு‌க்கஎ‌திராதா‌க்குத‌லநடவடி‌க்கைக‌‌‌ளநாளை (வெ‌ள்‌ளி‌க்‌கிழமை) காலமுடிவடையு‌மஎ‌ன்றமரா‌ட்டிமுத‌ல்வ‌ர் ‌விலா‌ஸ்ரா‌வதே‌ஷ்மு‌கந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தசெ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌மஅவ‌ரகூறுகை‌யி‌‌ல், நா‌ரிமே‌னகுடி‌யிரு‌ப்பு, டிரைட‌ண்‌‌டந‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி, நூ‌ற்றா‌ண்டபழமவா‌ய்‌ந்தா‌ஜமஹா‌லபேல‌ஸஆ‌கியவ‌‌ற்‌றி‌லநுழை‌ந்து‌ள்பய‌ங்கரவா‌திகளு‌க்கஎ‌திராக, அவ‌ர்க‌ள் ‌பிடி‌த்தவை‌த்து‌ள்ள ‌பிணைய‌ககை‌திகளஆப‌த்‌‌தி‌ல்லாம‌லப‌த்‌திரமாக ‌மீ‌ட்கு‌மவகை‌யி‌ல், தே‌சிய‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர், ராணுவ‌த்‌தின‌ர், கட‌ற்படை‌யின‌ரஆ‌கியோ‌ர் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ததா‌க்குத‌லநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ரஎ‌ன்றா‌ர்.

ந‌ட்ச‌த்‌திர ‌விடு‌திக‌ளி‌லநுழை‌ந்து‌ள்ள பய‌ங்கரவா‌திக‌‌ளிட‌மிரு‌ந்தபெரு‌ம்பாலான ‌பிணைய‌ககை‌திக‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌வி‌ட்டதாக‌ததெ‌ரி‌வி‌த்அவ‌ர், நே‌ற்‌றிரவு 10 ம‌ணி முத‌லநட‌ந்தவரு‌மதா‌க்குத‌ல்க‌ளி‌‌‌ல் 101 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 288 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர். கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌லஉய‌ரஅ‌திகா‌ரிக‌ளஉ‌ட்பட 14 காவல‌ர்களு‌ம், 8 ‌தீ‌விரவா‌திகளு‌மஅட‌‌ங்குவ‌ரஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

மு‌‌ம்பை‌யி‌லநே‌ற்றஇரவமுத‌லநட‌ந்து‌ள்ள 13 தா‌க்குத‌ல்க‌ள், கு‌ண்டவெடி‌ப்புக‌ளி‌லதொட‌ர்புடைபய‌ங்கரவா‌திக‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்ககு‌றி‌த்ச‌ரியான ‌விவர‌மதெ‌ரிய‌வர‌வி‌ல்லஎ‌ன்முத‌ல்வ‌ர், பய‌ங்கரவா‌திக‌ளி‌ல் 20 முத‌ல் 25 பே‌ரகட‌லவ‌ழியாமு‌ம்பை‌க்கு‌ளநுழை‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்றச‌ந்தே‌கி‌‌க்க‌ப்படு‌கிறதஎ‌ன்றகூ‌றினா‌ர். இ‌தி‌லஒரபய‌ங்கரவா‌தி கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டஉ‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

பய‌ங்கரவா‌திகளவெ‌ளியே‌ற்று‌மநடவடி‌க்கை‌யி‌‌லஆறபடை‌ப்‌ பி‌ரிவராணுவ‌த்‌தின‌ர், பெருமளவகட‌ற்படை‌யின‌ர், 200 தே‌சிய‌பபாதுகா‌ப்பு‌பபடை‌‌யின‌ரஆ‌கியோ‌ரஈடுப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்று‌ம், இ‌ன்னு‌மகூடுத‌லதே‌சிய‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரதா‌க்குத‌லி‌லஇணை‌ந்தகொ‌ள்வா‌ர்க‌ளஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாகவு‌மமுத‌‌ல்வ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பய‌ங்கரவா‌திகளுட‌னஇதுவரபே‌ச்சநட‌த்த‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌ம், அவ‌ர்க‌ளஇதுவரை ‌பிணைய‌ததொகஎதுவு‌மகே‌ட்க‌வி‌ல்லஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தள‌மதளமாக ‌தி‌ட்‌டமி‌ட்டு‌ததா‌க்குத‌ல்க‌ளநட‌த்த‌ப்ப‌ட்டவருவதா‌ல், தா‌க்குத‌லநடவடி‌க்கைக‌ளஇ‌ன்றந‌ள்‌ளிர‌விலேஅ‌ல்லதநாளஅ‌திகாலை‌யிலேமுடிவடையு‌மஎ‌ன்முத‌ல்வ‌ர், தா‌க்குத‌லநடவடி‌க்கைக‌ளமுடி‌ந்த ‌பி‌ன்புதா‌னஇழ‌ப்பு‌க்க‌ளகு‌றி‌த்து‌‌‌ததெ‌ரி‌வி‌க்முடியு‌மஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்