மும்பையில் பய‌ங்கரவா‌திக‌ள் தாக்குதல்: 12 காவல‌‌ர்க‌ள் உ‌ள்பட 100 பே‌ர் பலி

வியாழன், 27 நவம்பர் 2008 (14:12 IST)
மும்பையில் நேற்‌றிரவஅடுத்தடுத்து 9 இடங்களில் பய‌‌ங்கரவா‌திக‌ளநட‌‌த்‌திதா‌‌க்குத‌லி‌லப‌யங்கரவாதடு‌ப்பு ‌பி‌ரிவதலைவ‌ரஹேம‌ந்‌தகா‌ர்‌க்கரே, 11 காவ‌ல‌ர்க‌ளஉ‌ள்பட 100 பே‌‌ரப‌லியா‌யின‌ர். இ‌ந்தா‌க்குத‌லி‌லபய‌ங்கரவா‌திக‌ள் 5 பே‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌‌ட்டன‌ர். மேலும் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பையில் பய‌ங்கரவா‌திக‌ளநே‌ற்‌றிரவநட‌த்‌திதா‌க்குத‌ையடு‌த்தஅ‌‌ங்கபய‌ங்கரவாதடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான அ‌திர‌ப்ப‌டை‌யின‌ரதாஜ் ஓட்டலுக்கு ‌விரை‌ந்தது. அங்கு பய‌ங்கரவா‌திக‌ள் ‌பிடி‌த்தவை‌த்‌திரு‌ந்த 7 அய‌ல்நாட்டினர் உள்பட 15 பேரை ‌மீ‌ட்அ‌திர‌டி‌ப்படை‌யின‌ரமுற்பட்டன‌ர்.

அப்போது பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம், அ‌திரடி‌ப்படை‌யினரு‌க்கு‌ம் இடையே ந‌ட‌ந்து‌ப்பா‌க்‌கி ச‌ண்டை‌யி‌லபய‌ங்கரவாதடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே சு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். புல்லட் புரூப் சட்டை அணிந்‌திருந்த கா‌ர்‌க்கரே, அதையும் மீறி அவரது உடல்களில் குண்டு பாய்ந்து பலியானார்.

இதே போல மெட்ரோ சினிமா தியேட்டரில் தாக்குதல் நடத்திய பய‌ங்கரவா‌திகளை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் காம்தே தலைமையிலான படை சென்றது. அ‌ப்போதநட‌ந்சண்டையில் அசோக் காம்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட விஜய் சலாஸ்கார் என்ற காவ‌ல்துறஅதிகாரியும் பய‌ங்கரவா‌திக‌ளுட‌னநடந்த சண்டையில் பலியானார்.

இதேபோல பல்வேறு இடங்களிலும் பய‌ங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 அதிகாரிகள் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அ‌திரடி‌ப்படை‌யின‌ரநட‌‌த்‌திப‌தி‌லதா‌க்குத‌லி‌ல் 5 பய‌ங்கரவா‌திக‌ளசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

பய‌ங்கரவா‌திக‌‌ளிட‌ம் ‌பிணை‌ககை‌திகளாஉ‌ள்ள 3 எ‌ம்.‌ி.‌க்க‌ளஉ‌ள்பட 100 பேரை ‌மீ‌‌ட்ராணுவ‌ம், அ‌திரடி‌ப்படை‌யின‌ர், மு‌ம்பகாவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌‌விமுய‌ற்‌சி‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லம‌த்‌‌திஅமை‌ச்சரவஇ‌ன்றஅவசரமாகூடி ஆலோசனநட‌த்து‌கிறது. டெ‌ல்‌லி‌யி‌லஉ‌ச்ச‌க்க‌ட்பாதுகா‌ப்பபோட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்