×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
துப்பாக்கிச் சூட்டில் 3 காவல்துறை அதிகாரிகள் பலி!
வியாழன், 27 நவம்பர் 2008 (03:13 IST)
தெற்கு மும்பையில் புதன்கிழமை பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே உள்பட 3 காவல்துறை உயரதிகாரிகள் பலியானார்கள்.
மாலேகான
்
குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்தவர் ஹேமந்த் கர்கரே (54). இவர் தாஜ் ஓட்டலில் பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட 7 அயல்நாட்டினர் உள்பட 15 பேரை மீட்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிச் சென்றார்.
அப்போது பயங்கராவதிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹேமந்த் குமாரின் நெஞ்சில் 3 தோட்டாக்கள் பாய்ந்தன. இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
இதேபோல், பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் மற்றொரு ஐ.பி.எஸ் அதிகாரியான அசோக் காம்தே என்பவரும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விஜய் சலாஸ்கர் என்ற காவல் துறை அதிகாரியும் பலியானார்கள்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..
NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...
தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..
விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்ஷன்!..
எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...
செயலியில் பார்க்க
x