இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌ன் அயலுறவு அமை‌ச்ச‌ர்க‌ள் நாளை பே‌ச்சு!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (16:37 IST)
இ‌ர‌ண்டநாடுகளு‌க்கஇடையஅமை‌தியஏ‌ற்படு‌த்து‌மமுய‌ற்‌சிக‌ளதொட‌ர்பாஇ‌ந்‌திய, பா‌கி‌ஸ்தா‌னிஅயலுறவஅமை‌ச்ச‌ர்க‌ளதலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லநாளபே‌ச்சுவா‌ர்‌த்தநட‌த்து‌கி‌ன்றன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅமை‌ச்ச‌ரமெ‌க்தூ‌மமெஹ‌்மூ‌டகுரே‌சி நா‌ன்கநா‌ளஅரசுமுறை‌பபயணமாநாளஇ‌ந்‌தியவரு‌கிறா‌ர். அ‌ப்போதநமதஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியுட‌னபே‌ச்சுவா‌ர்‌த்தநட‌த்துவா‌ரஎ‌ன்றஅயலுறவஅமை‌ச்சக‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த‌பபே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌லபய‌ங்கரவாத‌ம், எ‌ல்லதா‌ண்டிவ‌ர்‌த்தக‌மஆ‌கிய ‌விடய‌ங்க‌ளமு‌க்‌கிஇட‌த்தை‌ப் ‌பிடி‌க்கு‌மஎ‌ன்றதகவல‌றி‌ந்வ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன. இரநாடுகளு‌க்கு‌மஇடை‌யி‌லஎ‌ல்லை‌கக‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டை‌ததா‌‌ண்டிவ‌ர்‌த்தக‌மஅ‌ண்மை‌யி‌லதுவ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந்‌தியா‌வி‌ற்கஎ‌திராஅணஆயுத‌ங்களை‌ முத‌லி‌லபய‌ன்படு‌த்து‌மநாடாபா‌கி‌ஸ்தா‌னஇரு‌க்காதஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரஆ‌ஷி‌பஅ‌லி ஜ‌ர்தா‌ரி கட‌ந்வாஇறு‌தி‌யி‌லஅ‌றி‌வி‌த்து‌ள்ளதகு‌றி‌த்து‌மஇ‌‌ந்த‌‌பபே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌னபோது ‌விவா‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

மு‌ன்னதாக, இ‌ந்‌திய- பா‌கி‌ஸ்தா‌னிஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர்க‌ளஇடை‌யிலாபே‌ச்சுவா‌ர்‌த்தபா‌கி‌ஸ்தா‌னதலைநக‌ரஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஇ‌ன்றநட‌க்‌கிறதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்