க‌ண்ணூ‌ரி‌ல் 125 ச‌க்‌தி வா‌ய்‌ந்த வெடிகு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (06:03 IST)
கேரமா‌நில‌மக‌ண்ணூ‌ரி‌‌லஆ‌ர்.எ‌ஸ்.எ‌ஸ். தொ‌ண்ட‌ர்க‌ளஇருவ‌ரவெடிகு‌ண்டு ‌வீ‌சி‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதஅடு‌த்து‌ககாவல‌ர்க‌ளநட‌த்‌திசோதனை‌யி‌ல் 125 ச‌க்‌தி வா‌ய்‌‌‌ந்நா‌ட்டவெடிகு‌ண்டுகளை‌‌கக‌ண்டு‌பிடி‌த்து‌ககை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

வட‌க்கபொ‌ய்லூ‌ரி‌லஉ‌ள்கா‌லி‌ககுடி‌யிரு‌ப்‌பி‌லபது‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்இ‌ந்வெடிகு‌ண்டுகளை‌ததலசே‌ரி‌ சரக‌ககூடுத‌லகாவ‌ல்துறை‌கக‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ர் ‌பிரகாச‌னதலைமை‌யிலாகாவல‌ர்க‌ள் ‌வியாழ‌க்‌கிழமை க‌ண்டு‌பிடி‌த்தன‌ர்.

செருவ‌ன்சே‌ரி எ‌ன்இட‌த்‌தி‌‌லகட‌ந்த 10 ஆ‌மதே‌தி ஆ‌ர்.எ‌ஸ்.எ‌ஸதொ‌ண்ட‌ர்க‌ளஇருவ‌ரவெடிகு‌ண்டு ‌வீ‌சி‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌ அடு‌த்து‌ககாவல‌ர்க‌ள் ‌தீ‌விர‌சசோதனை‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, ஆ‌ர்.எ‌ஸ்.எ‌ஸ். தொ‌ண்ட‌ர்க‌ள் ‌மீததா‌க்குத‌லநட‌‌த்த‌ப்ப‌ட்பகு‌தி‌யி‌லஇரு‌ந்து 100 ‌மீ‌ட்ட‌ரதொலை‌‌வி‌லஉ‌ள்குடி‌யிரு‌ப்பஒ‌ன்‌றி‌லஇரு‌ந்து 18 நா‌ட்டவெடிகு‌ண்டுகளை‌ககாவ‌லதுறை‌யின‌ரமறுநாளகை‌ப்ப‌‌ற்‌‌றியதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்