பிரதமருக்கு எதிரான உரிமை மீறல் தா‌க்‌கீது தள்ளுபடி!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (16:04 IST)
இ‌ந்‌திய - அமெ‌ரி‌க்அணு சக்தி ஒ‌‌த்துழை‌ப்பஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியமீறி விட்டதாகககூறி, இடதுசாரிககட்சிகளபிரதமருக்கஎதிராகொ‌‌ண்டவ‌ந்உ‌ரிமை ‌மீற‌ல் தாக்கீதமக்களவை‌த் தலைவ‌ரசோ‌ம்நா‌தச‌‌‌ட்ட‌ர்‌ஜி த‌ள்ளுபடி செ‌ய்தஉத்தரவிட்டார்.

அணுசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தநடைமுறைப்படுத்துவதற்கமுன்பாக, அதுபற்றி நாடாளுமன்றத்திலஅறிக்கதாக்கலசெய்வதாபிரதமரகடந்ஜூலை 22ஆமதேதி உறுதியளித்ததாகவும், ஆனாலஅந்வாக்குறுதியஅவரமீறி விட்டதால், அவருக்கஎதிராஉரிமமீறலைககொண்டஅனுமதிக்குமாறுமஇடதுசாரிககட்சிகளினஉறுப்பினர்களதாக்கீதவைத்தனர்.

அவையிலஅளித்த ‌வா‌க்குறு‌தியை ‌நிறைவே‌ற்ற‌ததவ‌றியதஉ‌ரி‌மை ‌மீ‌றியதாகவேஅ‌ல்லதஅவையஅவம‌தி‌த்ததாகவேகருத முடியாது. எனவபிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கிற்கஎதிராஉ‌ரிமை ‌‌மீறலதீர்மானத்தகொண்டுவமுடியாதஎன்றகூறி சோம்நாதசாட்டர்ஜி அதனதள்ளுபடி செய்தார்.

இடதுசாரிககட்சிகளினதாக்கீதிலகூறியிருக்குமகரு‌த்து‌களிலதமக்கு ‌திரு‌ப்‌தி‌யி‌ல்லஎ‌னவஇ‌தனதாமத‌ள்ளுபடி செ‌ய்வதாகவுமசோ‌ம்நா‌‌தஅ‌றி‌வி‌த்தா‌ர்.

பிரதமருக்கஎதிராதாக்கீது, திரித்துககூறப்பட்டிருப்பதாகவும், உரிமமீறலஎன்பேச்சுக்கஇடமில்லஎன்றுமகுறிப்பிட்அவைததலைவர், மாநிலங்களவையிலஉறுப்பினராஉள்பிரதமருக்கஎதிராஉரிமமீறலகொண்டுவவேண்டுமானால், மாநிலங்களவைததலைவரினபரிந்துரஅவசியமஎன்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்