பக்ளிஹார்: உடன்படிக்கை மீறல் இல்லை- பிரதமர்!
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (20:31 IST)
ஜம்ம ு- காஷ்மீரில ் சீனாப ் நதியின ் மீத ு இந்திய ா கட்டியுள் ள பக்ளிஹார ் அண ை, பாகிஸ்தானுடன ் செய்துகொள்ளப்பட்டுள் ள சிந்த ு நத ி நீர ் பங்கீட்ட ு உடன்படிக்கைக்க ு உட்பட்ட ே கட்டப்பட்டுள்ளத ு என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் கூறினார ். பக்ளிஹார ் அணையில ் அமைக்கப்பட்டுள் ள 450 மெக ா வாட ் உற்பத்தித ் திறனுள் ள மின ் நிலையத்தைத ் திறந்த ு வைத்த ு நாட்டிற்க ு அர்ப்பணித் த பிறக ு பேசி ய பிரதமர ், இந்தத ் திட்டம ் தொடர்பா க உல க வங்கியிடம ் அதிருப்த ி தெரிவித்துள் ள பாகிஸ்தானின ் கோரிக்கைகள ் பரிசீலிக்கப்படும ் என்றும ் உறுதியளித்தார ். மேலும ், பாகிஸ்தானுடனா ன நட்பையும ் ஒத்துழைப்பையும ் புதுப்பித்துக்கொள்வதற்க ு இந் த நிகழ்ச்சியைப ் பயன்படுத்திக ் கொள் ள விரும்புவதாகக ் கூறி ய பிரதமர ், " ஒருவருக்கொருவர ் உதவிக ் கரங்கள ை நீட்டுவத ு எப்பட ி என்ற ு கற்றுக்கொள்வத ு இந்திய ா- பாகிஸ்தான ் ஆகி ய இருநாட்ட ு மக்களின ் கடம ை" என்றார ். இந்தத ் திட்டத்தின ் குறிக்கோள ை முழுமையா க எட் ட இந்தியாவுடன ் இணைந்த ு செயல்ப ட வருமாற ு பாகிஸ்தானை தான ் அழைக் க விரும்புவதாகவும ் அவர ் கூறினார ். ர ூ.5,500 கோட ி மதிப்பிலா ன பக்ளிஹார ் மின ் நிலையம ், ஜம்ம ு- காஷ்மீர ் மாநி ல அரசிற்க ு ஆண்டிற்க ு ர ூ.900 கோட ி வருவாய ் ஈட்டித்தரும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு. பக்ளிஹ ா ர ் நீர ் மின ் நிலை ய அணையில ் இந்திய ா தண்ணீர ் தோக்கிவருவதால ், சீனாப ் நதியில ் தங்களுக்க ு வரக்கூடி ய நீர ் வரத்த ு பெரும ் பாதி்ப்பிற்குள்ளாக ி வருகிறுத ு என்ற ு கூறியுள் ள பாகிஸ்தான ், தங்களுக்க ு நொடிக்க ு 2 லட்சம ் க ன அட ி தண்ணீர ் இழப்ப ு ஏற்பட்டுள்ளதாகக ் கூறியுள்ளத ு. இத ு இருநாடுகளுக்க ு இடையிலா ன சிந்த ு நத ி நீர ் பங்கீட்ட ு ஒப்பந்தத்திற்க ு எதிரானத ு என்ற ு கூறியுள் ள பாகிஸ்தான ், இதுகுறித்த ு மீண்டும ் உல க வங்கிய ை அணுகவும ் முடிவ ு செய்துள்ளத ு.
செயலியில் பார்க்க x