உத‌ம்பூ‌ர் மோத‌லி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

திங்கள், 6 அக்டோபர் 2008 (13:41 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌‌‌ம், உத‌ம்பூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யினருட‌னநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ளசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர்.

இ‌ந்த‌‌த் ‌தீ‌விரவா‌திக‌‌ளஇருவரு‌‌‌மஹ‌ி‌ஸ்பு‌‌லமுஜாஹ‌ி‌தீ‌னஇய‌க்க‌த்தை‌‌‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரியவ‌‌ந்து‌ள்ளது.

உத‌ம்பூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ரா‌ம்நக‌‌ரி‌லஅட‌ந்வன‌பபகு‌தி‌யி‌லபா‌‌கி‌ஸ்தானை‌சசே‌ர்‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ள் ‌சில‌ரபது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக ‌கிடை‌த்தகவலையடு‌த்காவல‌ர்களு‌மராணுவ‌த்‌தினரு‌மஇணை‌ந்ததேடுத‌லவே‌ட்டநட‌த்‌தின‌ர்.

சனு‌ன்டபகு‌தி‌யி‌‌லகா‌லி எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌லநட‌ந்தேடுத‌லவே‌ட்டை‌யி‌ன்போதஅ‌ங்கு, பூ‌பகு‌ஜ்ஜா‌ரஎ‌ன்பவ‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌லஅவரு‌க்கு‌ததெ‌ரியாம‌லபது‌ங்‌கி‌யிரு‌ந்த ‌தீ‌‌விரவா‌திகளு‌க்கு‌‌மபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லமோத‌லவெடி‌த்தது.

நே‌ற்‌றிரவமுத‌லஇ‌ன்றம‌‌திய‌மவரை ‌நீடி‌த்கடு‌மமோத‌லி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளஇருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ளஇருவரு‌மஹ‌ி‌ஸ்பு‌லமுஜாஹ‌ி‌தீ‌னஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரிவந‌்து‌ள்ளது.

இ‌ந்மோத‌லி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கஎ‌ந்த‌சசேதமு‌மஏ‌ற்பட‌வி‌ல்லஎ‌ன்று‌ம், மேலு‌ம் ‌தீ‌விரவா‌திக‌ளயாராவதபது‌ங்‌கியு‌ள்ளனரஎ‌ன்பதகு‌றி‌த்ததேடுத‌லவே‌ட்டநட‌ந்தவருவதாகவு‌மகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்