‌நில‌ம் கையக‌ப்படு‌த்த‌ல் ச‌ட்ட‌த்தை ‌திரு‌த்த வே‌ண்டு‌‌ம்: ‌வி.‌பி. ‌சி‌ங்!

வியாழன், 2 அக்டோபர் 2008 (18:42 IST)
தொ‌ழி‌லவள‌ர்‌ச்‌சி‌யினா‌ல் ‌விவசா‌யிக‌ளபா‌தி‌க்க‌ப்படுவதை‌ததடு‌க்நில‌மகையக‌ப்படு‌த்த‌லச‌ட்ட‌த்தை ‌திரு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ‌ி.‌ி. ‌சி‌ஙவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

வர‌விரு‌க்கு‌மநாடாளும‌ன்ற‌ககூ‌ட்ட‌ததொட‌ரிலேயஇ‌த‌ற்காச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌மகொ‌ண்டுவர‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இதுகு‌றி‌த்ததலைநக‌ரடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கிஷான் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசும்போது அவர் கூ‌றியதாவது:

நமதநா‌ட்டி‌னதொ‌‌ழி‌லவள‌ர்‌ச்‌சியை‌ வேக‌ப்படு‌த்துவத‌ற்காகககொ‌ண்டவர‌ப்ப‌ட்ட 1894-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்ட‌த்‌தி‌லவிவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்பட்டு‌ள்ளது.

இ‌ந்த‌சச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழபள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கால்வாய் போன்ற சமூகப் பயன்பாட்டு‌் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கநில‌ங்களை‌ககையகப்படுத்தியபோது ம‌க்க‌ளஅதை எதிர்க்கவில்லை. ஆனா‌லபெரும் தொழில் நிறுவனங்கள் மேலும் லாபமடைவதற்காக தங்க‌ளி‌னநிலத்தை அபகறி‌ப்பதை‌பபா‌ர்க்கு‌ம்போது அதை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதன் விளைவாகத்தான் இன்று நமதநாட்டின் பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நட‌ந்தவருகின்றன.

தொ‌ழி‌லவள‌ர்‌ச்‌சி‌யினா‌ல் ‌விவசா‌யிக‌ளபா‌தி‌க்க‌ப்படுவதை‌ததடு‌க்நில‌மகையக‌ப்படு‌த்த‌லச‌ட்ட‌த்தமா‌ற்‌றியமை‌க்வே‌ண்டு‌ம். வர‌விரு‌க்கு‌மநாடாளும‌ன்ற‌ககூ‌ட்ட‌ததொட‌ரிலேயஇ‌த‌ற்காச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌மகொ‌ண்டுவர‌ப்பவே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறு ‌ி.‌ி. ‌சி‌ஙகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்