ராஜ் தாக்கரே கைது செ‌ய்ய‌ப்படுவா‌ர்?

புதன், 1 அக்டோபர் 2008 (20:52 IST)
மரா‌ட்டிநவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே‌வி‌‌ற்கு எதிராக‌் ‌பிணை‌யி‌லவெளிவர முடியாத ‌பிடி ஆணபிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனா‌லஅவ‌ர் ‌விரை‌வி‌லகைதசெ‌ய்ய‌ப்படலா‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

பிகார் மக்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டது தொடர்பான வழக்கில் ரா‌ஜதா‌க்கரே‌வி‌‌ற்கஎ‌திராக‌ப் ‌பிணை‌யி‌லவெ‌ளிவமுடியாத ‌பிடி ஆணையஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் ‌மீதஉ‌ரிநடவடி‌க்கஎடு‌க்கு‌ம்படி மும்பை மாநகர‌ககாவ‌லதுறஆணைய‌ரு‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. இதனா‌லரா‌ஜதா‌க்கரே ‌விரை‌வி‌லகைதசெ‌ய்ய‌ப்படலா‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

மு‌ன்னதாக, இதே மாதிரியான வழக்குகள் மும்பை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி ராஜ் தாக்கரே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களஜா‌ம்ஷெ‌ட்பூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து‌வி‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்