‌சிவரா‌ஜ் பா‌ட்டீலை மா‌ற்று‌ம் ‌தி‌ட்ட‌மி‌ல்லை: ‌பிரதம‌ர்!

புதன், 1 அக்டோபர் 2008 (19:08 IST)
நமதநா‌ட்டி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லநட‌ந்து‌ள்கு‌ண்டவெடி‌ப்புகளஅடு‌த்தஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌லபத‌வி ‌நீ‌க்க‌ப்படுவா‌ரஎ‌ன்எ‌தி‌ர்பா‌ர்‌ப்பமறைமுகமாமறு‌த்த ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், இ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனத‌னிநப‌ரசா‌ர்‌ந்தத‌ல்எ‌‌ன்றா‌ர்.

பிரா‌ன்‌சி‌‌லஇரு‌ந்தடெ‌ல்‌லி ‌திரு‌ம்பு‌மவ‌‌‌ழி‌யி‌ல் ‌விமான‌த்‌தி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிய ‌பிரதம‌ர், "பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளத‌னிநப‌ரசா‌ர்‌ந்த ‌பிர‌ச்சனைய‌ல்ல. பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌‌‌க்நா‌மவை‌த்து‌ள்அமை‌ப்பசா‌ர்‌ந்தது. பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌ப்பத‌ற்காநா‌மவை‌த்து‌ள்ப‌ல்வேறஅமை‌ப்புகளமே‌ம்படு‌த்வே‌ண்டிஅவ‌சிய‌மஉ‌ள்ளது" எ‌ன்றா‌ர்.

அது ‌பிரதம‌ரி‌னத‌னி‌த்உ‌ரிமைய‌ல்லவஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "உ‌ண்மைதா‌ன். அதஎனதஉ‌ரிமைதா‌ன். ஆனா‌லநமதநா‌ட்டி‌னநல‌ன்களை‌ககரு‌த்‌தி‌ல்கொ‌ண்டநா‌னமுடிவெடு‌ப்பே‌ன்." எ‌ன்றா‌ர் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்.

அமை‌ச்சரவை ‌வி‌ரிவா‌க்க‌மப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, அ‌ப்படி ஏதாவதநட‌ந்தா‌லஉ‌ங்களு‌க்கு‌ததெ‌ரியவரு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்