ஒ‌ரிசா‌வி‌ல் ‌வி.எ‌ச்.‌பி. ஊ‌ர்வல‌ம்: ‌விள‌க்கம‌ளி‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

புதன், 3 செப்டம்பர் 2008 (17:39 IST)
ஒ‌ரிசா‌வி‌லமத‌ககலவர‌ங்க‌‌ளினா‌லபத‌ற்ற‌ம் ‌நீடி‌‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல், சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்ல‌க்‌ஷ்மான‌ந்தசர‌ஸ்வ‌தி உ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ரி‌னஅ‌ஸ்‌தியுட‌னஊ‌ர்வல‌மநட‌த்‌துவத‌ற்கு ‌வி‌ஷ்இ‌ந்தப‌ரிஷத் (‌விஎ‌‌ச்‌ி) அமை‌ப்‌பி‌னதலைவ‌ர் ‌பிர‌வீ‌னதொகாடியா‌வி‌ற்கஅனும‌திய‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டதஏ‌னஎ‌ன்று ‌விள‌க்கம‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌ம்மா‌நிஅர‌சி‌ற்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

ஒ‌ரிசா‌வி‌லக‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விஎ‌ச்‌பி அமை‌ப்பை‌சசே‌ர்‌ந்ல‌க்‌ஷ்மான‌ந்தசர‌ஸ்வ‌தி உ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ரம‌ர்நப‌ர்களா‌லசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்து, ‌கி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கஎ‌திராவெடி‌த்கலவர‌த்‌தி‌ல், 16 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 650 ‌வீடுகளு‌ம், 17‌க்கு‌மமே‌ற்ப‌ட்தேவாலய‌ங்களு‌மஎ‌ரி‌க்க‌ப்ப‌ட்டன.

கி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கஎ‌திராநட‌‌க்கு‌மகலவர‌ங்களஉடனடியாக‌ததடு‌க்அர‌சி‌ற்கஉ‌த்தர‌‌விவே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், கலவர‌ங்க‌ளகு‌றி‌த்தம‌த்‌திய‌பபுலனா‌ய்வு‌ககழக‌ம் ‌விசாரணநட‌த்உ‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்று‌மகோ‌ரி க‌ட்டா‌கமாவ‌ட்ட‌ததலைமஆய‌ரசா‌ர்‌பி‌லஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனு‌ததா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

மேலு‌ம், ஒ‌ரிசா‌வி‌லதொட‌ர்‌ந்தநட‌க்கு‌மகலவர‌ங்க‌ளினா‌‌லபத‌ற்ற‌ம் ‌நீடி‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல், சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌விஎ‌ச்‌ி தலைவ‌ரல‌க்‌ஷ்மான‌‌‌ந்தசர‌ஸ்வ‌தி உ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ரி‌னஅ‌ஸ்‌தியுட‌னஊ‌ர்வல‌மநட‌த்அ‌வ்வமை‌ப்‌பி‌னதலைவ‌ர் ‌பிர‌வீ‌னதொகாடியா‌வி‌ற்கஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்அனும‌தியர‌த்தசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅ‌ந்மனு‌வி‌லகோர‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்வழ‌‌க்கஇ‌ன்று ‌விசா‌ரி‌த்தலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌னதலைமை‌யிலாமுத‌ன்மஅம‌ர்வு, பத‌ற்ற‌த்தஅ‌திக‌ரி‌க்கு‌மவகை‌யி‌ல் ‌பிர‌வீ‌னதொகாடியா‌வி‌ற்கஊ‌ர்வல‌மநட‌த்அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டதஏ‌னஎ‌ன்று ‌விள‌க்கம‌ளி‌க்குமாறஒ‌ரிசஅர‌சி‌ற்கஉ‌த்தர‌வி‌ட்டது.

மேலு‌ம், கலவர‌த்‌தை‌கக‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம் ‌கி‌றி‌ஸ்தவ‌ர்களை‌பபாதுகா‌க்கவு‌மஎ‌ன்னெ‌ன்நடவடி‌க்கைக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்பதகு‌றி‌த்தநாளை‌க்கு‌ளஅ‌றி‌க்கதா‌க்க‌லசெ‌ய்யுமாறஒ‌ரிசஅர‌சி‌ற்கு‌ததா‌க்‌கீதஅனு‌ப்‌பவு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டது.

மு‌ன்னதாக, வா‌தி‌ட்அரசவழ‌க்க‌றிஞ‌ர், தொகாடியா‌வி‌ற்கஅனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டதகு‌றி‌த்து‌ததன‌க்கஎதுவு‌மதெ‌ரியாதஎ‌ன்று‌ம், அர‌சிட‌ம் ‌விள‌க்க‌மபெ‌ற்று‌ததருவதாகவு‌மகூ‌றியு‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்