ப‌ந்‌த் நட‌த்துவது ஜனநாயக உ‌ரிமை: மே‌ற்குவ‌ங்க முத‌ல்வரு‌க்கு தலைவ‌ர்க‌ள் க‌ண்டன‌ம்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (20:58 IST)
ப‌ந்‌தநட‌த்துவதஅனும‌தி‌க்முடியாதஎ‌ன்றமே‌ற்குவ‌ங்முத‌ல்வ‌ரபு‌த்ததே‌வப‌ட்டா‌ச்சா‌ர்யகூ‌றியு‌ள்ளத‌ற்கு, அவ‌ரசா‌ர்‌ந்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி உ‌ள்‌ளி‌ட்ப‌‌ல்வேறஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளி‌னதலைவ‌ர்களு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்‌தியபோ‌ன்வளரு‌மநாடுக‌ளி‌லப‌ந்‌தநட‌த்துவதஜனநாயஉ‌ரிமஎ‌ன்று‌ம், பு‌த்ததே‌வபோ‌ன்மூ‌த்பொதுவுடமஅர‌சிய‌ல்வா‌தி‌யிட‌மஇரு‌ந்தஇதுபோ‌ன்கரு‌த்தை‌ததா‌ங்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌வி‌ல்லஎ‌ன்று‌ அவ‌ர்க‌ளகூ‌‌றியு‌ள்ளன‌ர்.

தொ‌ழி‌லா‌ள‌ர்க‌ளி‌னஅடி‌ப்படஉ‌ரிமையயாராலு‌மப‌றி‌க்முடியாதஎ‌ன்று ‌தி‌ரிணாமு‌லகா‌ங்‌கிர‌ஸகூ‌றியு‌ள்ளது.

கேரமுத‌ல்வரு‌ம், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளி‌லஒருவருமாஅ‌ச்சுதான‌ந்த‌ன், "பு‌த்ததே‌வஇ‌‌ந்த‌ககரு‌த்தை‌‌ககூ‌றி‌‌யிரு‌‌ப்பா‌ரஎ‌ன்றநா‌ன் ‌நினை‌க்க‌வி‌ல்லை. அ‌ப்படி‌யிரு‌ந்தா‌லஅததவறானது" எ‌ன்றா‌ர்.

"பு‌த்ததே‌வி‌னகரு‌த்தஅவரதத‌னி‌ப்ப‌ட்ந‌ம்‌பி‌க்கை. அத‌ற்கஎ‌திராநா‌னகரு‌த்து‌க்கூஒ‌ன்று‌மி‌ல்லை" எ‌ன்றமே‌ற்குவ‌ங்க ‌ி.ஐ.ி.ு. பொது‌சசெயல‌ரக‌லி கோ‌ஸகூ‌றினா‌ர்.

"பொதுவுடமை‌ததலைவ‌ரிட‌மஇரு‌ந்தஇ‌ந்த‌ககரு‌த்து ‌விரு‌ம்ப‌த்தகாதது" எ‌ன்றஇடதமு‌ன்ன‌ணி‌யி‌லஅ‌ங்க‌மவ‌கி‌க்கு‌மஇ‌ந்‌‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌ட், புர‌ட்‌சிகசோச‌லிச‌கக‌ட்‌சி, பா‌ர்வா‌ர்‌ட் ‌பிளா‌கஆ‌கிக‌ட்‌சிக‌ள் ‌விம‌ர்‌‌சி‌த்து‌ள்ளன.

ஏ.ஐ.ி.ு.‌ி. பொது‌சசெயல‌ரகுருதா‌ஸதா‌ஸகு‌ப்தா‌விட‌மகே‌ட்டத‌ற்கு, "இததுர‌தி‌‌‌ஷ்டவசமானது. பொதுவுடமஇய‌க்க‌த்‌தி‌னதலைவராஉ‌ள்ளவ‌ரஇ‌ப்படி‌பபேச‌க்கூடாது" எ‌ன்றா‌ர்.

"வேலை ‌நிறு‌த்த‌மஎ‌ன்பததொ‌ழிலா‌ளிக‌ளி‌னகடை‌சி ஆ‌‌யுத‌ம். இதயாராலு‌மதடு‌க்முடியாது. தொ‌ழி‌ல்மயமாநாடுக‌ளி‌ல்கூஇது ‌நி‌ச்சய‌மஇரு‌க்கு‌ம்." எ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"ப‌ந்‌தநட‌த்துவதஜனநாயஉ‌ரிமை. அதஎ‌ப்படி‌பப‌றி‌க்முடியு‌ம்?" எ‌ன்றஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டதே‌சிய‌சசெயல‌ரி.ராஜகரு‌த்து‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாநே‌ற்றதொ‌ழில‌திப‌ர்க‌ளகூ‌ட்ட‌த்‌தி‌லப‌‌ங்கே‌ற்மே‌ற்குவ‌ங்முத‌ல்வ‌ரபு‌த்ததே‌வப‌ட்டா‌ச்சா‌ர்யா, தா‌னப‌ந்‌த்-ஐ எ‌தி‌ர்‌ப்பதாகவு‌ம், இதுபோ‌ன்போரா‌ட்ட‌ங்க‌ளமா‌நில‌த்‌தி‌லஎ‌ங்கநட‌ந்தாலு‌மஅதச‌ட்ட‌விரோதமானதஎ‌ன்று‌மகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்