கோ‌த்ரா: ராகவ‌ன் குழு‌வி‌ற்கு டிச‌ம்ப‌ர் 31 வரை கால‌க்கெடு ‌நீ‌ட்டி‌ப்பு!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:46 IST)
கோ‌த்ரகலவர‌ங்க‌ளதொட‌ர்பாப‌ல்வேறமு‌க்‌கிவழ‌க்குக‌ளி‌ல் ‌விசாரணநட‌த்‌தி வரு‌மம‌த்‌திபுலனா‌ய்வு‌ககழக‌‌த்‌தி‌ன் (ம.ு.க.) மு‌ன்னா‌ளஇய‌க்குந‌ர் ஆ.ே. ராகவ‌னதலைமை‌யிலான ‌சிற‌ப்பு‌பபுலனா‌ய்வு‌ககுழதனதஅ‌றி‌க்கையை‌சசம‌ர்‌ப்‌பி‌‌ப்பத‌ற்காகால‌க்கெடுவடிச‌ம்ப‌ர் 31 வரஉ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நீ‌ட்டி‌த்து‌ள்ளது.

உ‌ச்ச ‌நீ‌திம‌‌ன்ற‌ ‌நீ‌திப‌திக‌ளஅ‌‌ரி‌ஜி‌தபசாய‌த், ‌ி.சதா‌சிவ‌ம், அஃ‌ப்தா‌பஆல‌மஆ‌கியோ‌ரகொ‌ண்அம‌ர்வு, ‌சிற‌ப்பு‌பபுலனா‌ய்வு‌ககுழகே‌ட்டு‌க்கொ‌ண்டத‌ற்கஇண‌ங்கால‌க்கெடுவை ‌நீ‌ட்டி‌த்தது.

மு‌ன்னதாக, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட ‌சில‌ரி‌னசா‌ர்‌பி‌லஆஜராமூ‌த்வழ‌க்க‌றிஞ‌ரே.ி.எ‌ஸ். துள‌சி, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் ‌பிணமனு‌க்களர‌த்தசெ‌ய்தத‌னமூல‌ம், ஒரஉ‌த்தர‌வி‌லஅர‌சிய‌லச‌ட்ட‌‌மவழ‌ங்கு‌மஉ‌ரிமையஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மது‌ண்டி‌த்து ‌வி‌ட்டதஎ‌ன்று‌ம், இதனா‌லஅ‌ந்த‌ப் ‌பிணமனு‌க்களபிற ‌நீ‌திம‌ன்ற‌‌ங்களு‌மப‌ரி‌சீ‌லி‌க்முடியாதபடி ஆ‌கி‌வி‌ட்டதஎ‌ன்றா‌ர்.

பிணமனு‌‌க்க‌ள் ‌விடய‌த்‌தி‌லஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்தா‌னஏதாவதசெ‌ய்முடியு‌மஎ‌ன்று ‌பிற ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளகூறுவதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்வாத‌த்தை‌ககே‌ட்டகோபமடை‌ந்த ‌நீ‌திப‌தி பசாய‌த், குரலஉய‌ர்‌த்வே‌ண்டா‌மஎ‌ன்றவழ‌க்க‌றிஞ‌ரதுள‌சியை‌கக‌ண்டி‌த்ததுட‌ன், அவ‌ரகூறுவதை‌பபோஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஎ‌தையு‌மகூற‌வி‌ல்லஎ‌ன்றதெ‌ளிவுபடு‌த்‌தினா‌ர்.

2002இ‌லகோ‌த்ரர‌யி‌லஎ‌ரி‌ப்பு‌சச‌ம்பவ‌த்தை‌ததொட‌ர்‌ந்தகுஜரா‌த்‌தி‌லநட‌ந்கலவர‌ங்க‌ளதொட‌ர்பாக ‌விசா‌ரி‌க்க, குஜரா‌தகாவ‌லஅ‌திகா‌ரி ஒருவ‌ர், உ‌த்தர‌ப்‌பிரதேகாவ‌லஅ‌திகா‌ரிக‌ளஇருவ‌ரஆ‌கிமூ‌ன்றமூ‌த்அ‌திகா‌ரிக‌ளகொ‌ண்ட ‌சிற‌ப்பு‌ப் ‌புலனா‌ய்வு‌ககுழு‌வினஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஅமை‌த்தது.

இ‌ந்த‌ககுழதனதஇடை‌க்காஅ‌றி‌க்கையஏ‌ற்கெனவஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லசம‌ர்‌ப்‌பி‌த்து ‌வி‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்