பே‌ச்‌சி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறுவோ‌ம்: ஸ்ரீ அம‌ர்நா‌த் ச‌ங்கா‌ர்‌ஷ் ச‌மி‌தி ‌மிர‌ட்ட‌‌ல்!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (14:07 IST)
அ‌ப்பா‌வி ம‌க்களு‌க்கஎ‌திராக‌பபாதுகா‌ப்‌பு‌பப‌டை‌யின‌ரபய‌ன்படு‌த்த‌ப்படுவத‌ற்கு‌ககாரணமாஅ‌திகா‌ரிகளஉடனடியாஇடமா‌ற்ற‌மசெ‌ய்யா‌வி‌ட்டா‌ல், அரசுடனாபே‌ச்‌சி‌லஇரு‌ந்தவெ‌ளியேறுவோ‌மஎ‌ன்றஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி அமை‌ப்‌பு ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌ள்ளது.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரமா‌நிஆளுந‌ரஎ‌ன்.எ‌ன். வோரஅமை‌த்து‌ள்குழுவுட‌னகட‌ந்ச‌னி‌க்‌கிழமபே‌ச்சநட‌த்‌திஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி அமை‌ப்‌பு, மூ‌ன்றமூ‌த்காவ‌ல்துறஅ‌திகா‌ரிகளஇடமா‌ற்ற‌மசெ‌ய்யு‌மவரஅரசுட‌னபே‌ச்சை‌ததொடர‌பபோவ‌தி‌ல்லஎ‌ன்றஅற‌ி‌வி‌த்து‌ள்ளது.

ஜ‌ம்மம‌ண்டல ஐ.‌ி. ே.ராஜே‌ந்‌திகுமா‌ர், ஜ‌ம்மமுது‌நிலகாவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரமனோக‌ர் ‌சி‌ங், க‌த்துவமாவ‌ட்முது‌நிலகாவ‌ல்துறக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரஎ‌ஸ்.‌ி.ப‌‌னி ஆ‌கிகு‌றி‌ப்‌பி‌ட்மூ‌ன்றகாவ‌லஅ‌திகா‌ரிகளு‌ம், அ‌ப்பா‌வி ம‌க்க‌ளி‌ன் ‌மீதபடை‌‌யினரஏ‌வி ‌விடுவதாஸ்ரஅம‌ர்நா‌தச‌ங்கா‌ர்‌ஷச‌மி‌தி கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றியு‌ள்ளது.

இதனா‌ல், அம‌ர்நா‌தகோ‌யி‌‌ல் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்தை ‌தீ‌ர்‌க்கு‌மமுய‌ற்‌சிக‌ளி‌ல் ‌பி‌ன்னடைவஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகருத‌ப்படு‌கிறது.

59 ஆவதநாளாக‌பபத‌ற்ற‌ம்!

இத‌ற்‌கிடை‌யி‌ல், அம‌ர்நா‌தகோ‌‌யி‌ல் ‌நிமா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌லநட‌ந்தவரு‌மதொட‌ர்‌ச்‌சியாபோரா‌ட்ட‌ங்களா‌லஜ‌ம்மபகு‌தி முழுவது‌ம் 59 ஆவதநாளாக‌ இய‌ல்பு ‌நிலபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதா‌லபத‌ற்ற‌ம் ‌நீடி‌க்‌கிறது.

ஜூ‌ன் 29 முத‌லசாலம‌றிய‌லபோரா‌ட்ட‌ங்க‌ள் ‌நீடி‌த்தவருவதா‌லத‌னியா‌ர், பொது‌பபோ‌க்குவர‌த்து‌ததடைப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல், அரசஅலுவலக‌ங்க‌ள், வ‌ங்‌கிக‌ளி‌னசெய‌ல்பாடமுட‌ங்‌கியு‌ள்ளது.

க‌த்துவா‌வி‌லஇ‌ன்றஊரட‌‌ங்கஉ‌த்தரவு ‌சி‌றிதநேர‌மதள‌ர்‌த்த‌ப்ப‌ட்டது. ஆனா‌ல், காவல‌ர்களு‌க்கு‌‌மபோரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லஇ‌ட‌ங்க‌ளி‌லநட‌ந்மோத‌லகாரணமாக ‌மீ‌ண்டு‌மஊரட‌ங்கஉ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டது.

பூ‌ஞ்‌ச், ‌கி‌ஸ்‌த்வா‌ரஉ‌ள்‌ளி‌ட்பத‌ற்ற‌ம் ‌நிறை‌ந்பகு‌திக‌ளி‌லதொட‌ர்‌ந்து 4 ஆவதநாளாஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌லி‌லஉ‌ள்ளது. இதனா‌லஅ‌திரு‌ப்‌திய‌டை‌ந்து‌ள்பொதும‌க்க‌ள் ‌சிஇட‌ங்க‌ளி‌லபோரா‌ட்ட‌ங்க‌ளி‌லஈடுப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்