பா‌கி‌ஸ்தா‌ன் படை‌ ‌மீ‌ண்டு‌ம் அ‌த்து‌மீற‌ல்!

சனி, 23 ஆகஸ்ட் 2008 (18:13 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌மராஜூ‌ரி மாவ‌ட்எ‌ல்லை‌ க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ககோ‌ட்டு‌பபகு‌தி‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌‌ர் ‌மீ‌ண்டு‌மஅ‌‌த்து‌மீ‌றி‌ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளதாக‌ நமதபாதுகா‌ப்பஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கெ‌‌ரி பகு‌தி‌யி‌லஉ‌ள்ஜ‌ப்ரா‌னக‌லி எ‌ன்இட‌த்‌தி‌லநே‌ற்‌றிரவு 9.00 ம‌ணி முத‌ல் 10.00 ம‌ணி வரநமதபடை‌யினரை‌ககு‌றிவை‌த்து‌பபா‌கி‌ஸ்தா‌னபடை‌யின‌ரஎ‌‌றிகணைகளை ‌வீ‌சியதாஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கட‌ந்த ‌சிமாத‌ங்களாபா‌கி‌‌ஸ்தா‌னபடை‌யின‌ரபலமுறச‌ண்டை ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌மீ‌றி‌யிரு‌ந்தாலு‌ம், இ‌ந்‌திராணுவ‌த்‌தின‌ரபெ‌ரிஅள‌வி‌லப‌திலடி கொடு‌க்க‌வி‌ல்லஎ‌‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்