ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விவகார‌ம்: அமை‌ச்சரவை‌யி‌ல் எ‌ம்.கே.நாராயண‌ன் ‌விள‌க்க‌ம்!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (17:26 IST)
அம‌ர்நா‌தகோ‌‌யி‌‌‌ல் ‌நிமா‌ற்ற ‌விவகார‌மதொ‌ட‌ர்பாஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌லபெரு‌மபோரா‌ட்ட‌ங்க‌ள், வ‌ன்முறைக‌‌ளநட‌ந்தவருவதையடு‌த்தஅ‌‌ம்மா‌நில‌த்‌தி‌லசு‌ற்று‌ப்பயண‌மமே‌ற்கொ‌ண்தே‌சிய‌பபாதுகா‌ப்பஆலோசக‌ரஎ‌ம்.ே. நாராயண‌ன், த‌ற்போதைய ‌நிலவர‌மகு‌றி‌த்தம‌த்‌திஅமை‌ச்சரவை‌யிட‌ம் ‌விள‌க்‌கினா‌ர்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌‌லஇ‌ன்று ‌பிரதம‌‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லநட‌ந்அமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், எ‌ம்.ே. நாராயண‌னப‌ங்கே‌ற்று, ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌நிலவர‌மகு‌றி‌த்து ‌விள‌க்‌கியதாநாடாளும‌ன்ற ‌விவகார‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பி‌ரிர‌ஞ்ச‌னதா‌ஸ்மு‌ன்‌ஷி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அம‌ர்நா‌த் ‌பிர‌ச்சனையை‌த் ‌தீ‌ர்‌ப்பத‌ற்கஅமை‌ச்சரவை‌யி‌லஏதேனு‌மஆலோசனவழ‌ங்க‌ப்ப‌ட்டதஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஏ‌ற்கெனவஅனை‌த்து‌கக‌ட்‌சி‌ககுழுவஅமை‌த்தஇ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனையை‌த் ‌தீ‌ர்‌க்நடவடி‌‌க்கஎடு‌த்து‌ள்ளா‌ரஎ‌ன்றா‌ரதா‌‌ஸ்மு‌ன்‌ஷி.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌‌ரி‌லசு‌ற்று‌பபயண‌மமே‌ற்கொ‌‌ண்எ‌ம்.ே. நாராயண‌ன், அ‌ம்மா‌நிஆளுந‌ரஎ‌ன்.எ‌ன். வோராவை‌சச‌‌ந்‌தி‌த்தஅம‌ர்நா‌த் ‌விவகார‌த்‌தி‌லபோ‌ரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌மஎ‌ல்லா‌கக‌ட்‌சி‌யினரையு‌மஅழை‌த்து‌பபே‌ச்சநட‌த்‌தி‌ப் ‌பிர‌ச்சனையை‌த் ‌தீ‌‌ர்‌ப்ப‌த‌ற்காவா‌ய்‌ப்புக‌ளகு‌றி‌த்தஆலோ‌சி‌த்தா‌ர்.

ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கு, பாதுகா‌ப்பு, பொது ‌வி‌னியோக‌ம், ‌நி‌ர்வாக‌த்தவலு‌ப்படு‌த்து‌மநடவடி‌க்கைக‌ளஉ‌ள்‌ளி‌ட்டவகு‌றி‌த்து‌‌மஎ‌ம்.ே. நாராயண‌னஆலோ‌‌சி‌த்தா‌ர்.

அவருட‌ன், பாதுகா‌ப்பு‌சசெயல‌ர் ‌விஜ‌ய் ‌சி‌ங், கூ‌ட்டு‌பபு‌லனா‌ய்வு‌ககுழு‌வி‌னதலைவ‌ரஎ‌ச். உப‌த்யாய, புலனா‌ய்வு‌ககழக‌த்‌தி‌னஇய‌க்குந‌ர் ‌ி.‌ி.ஹ‌ல்தா‌ர், ‌பிரதம‌ரஅலுவலஇணை‌சசெயல‌ரச‌ஞ்ச‌ய் ‌மி‌த்ரஆ‌கியோரு‌மசு‌ற்று‌ப்பயண‌மமே‌ற்கொ‌ண்டன‌ர்.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நிஅர‌சிய‌லக‌ட்‌சிகளை‌சசே‌ர்‌ந்ப‌ல்வேறதலைவ‌ர்க‌ளஎ‌ம்.ே. நாராயணனை‌சச‌ந்‌தி‌த்து‌பபே‌சின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்