மு‌ம்பை‌யி‌ல் அடு‌க்குமாடி க‌ட்டட‌ம் இடி‌‌ந்து 6 பே‌ர் ப‌லி!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (12:48 IST)
தெ‌ற்கம‌த்‌திமு‌ம்பை‌யி‌லஇ‌ன்றகாலமூ‌ன்றஅடு‌க்குமாடி குடி‌யிரு‌ப்‌பி‌னஒரபகு‌தி இடி‌‌ந்து ‌விழு‌ந்த‌தி‌லஇர‌ண்டகுழ‌ந்தைக‌ள், இர‌ண்டபெ‌ண்க‌ளஉ‌ள்பட 6 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 30 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

குப‌ார்வாடஎ‌ன்னு‌மிட‌த்‌தி‌லபெ‌ண்டி பஜா‌ரபகு‌தி‌யி‌லஉ‌ள்சுமா‌ர் 70 ஆ‌ண்டுகாபழமவா‌ய்‌ந்இ‌ந்மூ‌ன்றஅடு‌க்குமாடி க‌ட்டட‌த்‌தி‌ல் 14 குடு‌ம்ப‌ங்க‌ளவ‌சி‌த்தவரு‌கி‌ன்றன.

இ‌ந்க‌ட்டட‌‌த்‌தி‌னஒரபகு‌தி இ‌ன்றகாலை 6 ம‌ணியள‌வி‌லஇடி‌ந்து ‌விழு‌ந்தது. ‌இதையடு‌த்தஅ‌ங்கு ‌‌மீ‌ட்பகுழு‌வின‌ர் ‌விரை‌‌ந்தவ‌ந்தஇடிபாடுகளு‌க்கு‌ள் ‌சி‌க்‌‌கி இரு‌ப்ப‌வ‌ர்களை ‌மீ‌ட்கு‌மப‌ணி‌யி‌லமுழு ‌வீ‌ச்‌சி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். க‌ட்டஇடிபாடுகளு‌க்கு‌ள் 10‌க்கு‌மம‌ே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌சி‌க்‌கி இரு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது.

ப‌லியானவ‌ர்க‌‌ளி‌் 4 பே‌ரநரே‌ந்‌திரஎ‌ன்பவரதகுடு‌ம்ப‌த்தை‌‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்றக‌ண்ட‌‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. ம‌ற்றவ‌ர்க‌ளப‌ற்‌றிய ‌விவர‌மசேக‌ரி‌க்க‌ப்ப‌ட்டவரு‌‌கிறது.

மு‌ம்பை‌யி‌லகட‌ந்த ‌சிநா‌ட்களாதொட‌ர்‌ந்தபல‌த்மழபெ‌ய்தவரு‌கிறது. இதனா‌லம‌க்க‌ளி‌‌னஇய‌ல்பவா‌‌ழ்‌க்கபெருமள‌வி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல், பழமையாஇ‌ந்க‌ட்டட‌மஇ‌ன்றஇடி‌ந்து ‌விழு‌ந்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்