உ.‌பி.‌யி‌ல் ர‌யி‌ல்க‌ள் மோத‌ல்: ஒருவ‌ர் ப‌லி; 3 பே‌ர் படுகாய‌ம்!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:08 IST)
உ‌த்தர‌ப்‌பிரதேச‌மமா‌நில‌மகா‌‌சியாபா‌தமாவ‌ட்ட‌த்‌தி‌லடெ‌ல்‌லி நோ‌க்‌‌கி‌சசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்இர‌ண்டர‌யி‌ல்க‌ளஇ‌ன்றமோ‌திய‌தி‌லஒருவ‌ரப‌லியானா‌ர். மேலு‌ம் 3 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

பைசாபா‌த்‌ எ‌ன்னு‌மிட‌த்‌தி‌லஇரு‌ந்தவ‌ந்க‌லி‌‌ன்டி ‌விரைவர‌யி‌ல், ப‌‌த்மாவ‌‌தி ‌விரைவர‌யி‌லஆ‌கிஇர‌ண்டர‌யி‌ல்களு‌ம் ‌‌விகா‌ரபால‌த்‌தி‌ல் ‌ஒரதட‌த்‌தி‌லசி‌க்ன‌லு‌க்காக ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

அ‌ப்போது, ப‌‌த்மாவ‌தி ‌விரைவர‌யிலு‌க்கு ‌‌சி‌‌க்ன‌ல் ‌கிடை‌த்தது‌மஅ‌ங்‌கிரு‌ந்து ‌‌புற‌ப்ப‌ட்டது. ஆனா‌லம‌ற்றொரு ‌சி‌‌க்ன‌லி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்ர‌யிலாக‌லி‌ன்டி ‌விரைவர‌யிலு‌க்கு ‌சி‌‌க்ன‌ல் ‌கிடை‌க்காதத‌ா‌லஅ‌ங்கேயே ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இதைய‌றியாப‌த்மாவ‌தி ர‌யி‌லஓ‌ட்டுன‌ரக‌லி‌‌‌ன்டி ர‌யி‌ல் ‌மீது ‌பி‌ன்ப‌க்கமாமோ‌தினா‌ர்.

இதனா‌லக‌லி‌ன்டி ர‌யி‌லதட‌மபுர‌ண்டது. இ‌தி‌லபய‌ணி ஒருவ‌ரப‌லியானா‌ர். மேலு‌ம் 3 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர். இ‌ந்த ‌‌விப‌த்தகு‌றி‌த்து ‌விசாரணநட‌த்உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்விபத்தகாரணமாஅந்பகுதியிலரயிலபோக்குவரத்தபாதிக்கப்பட்டுள்ளது. மீட்பகுழுவினர், உயரதிகாரிகளசம்பஇடத்திற்கவிரைந்துள்ளனர். காயமடை‌ந்தவ‌ர்க‌ளமரு‌‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்