ஆ‌ந்‌திரா‌வி‌ல் மழை‌க்கு‌ப் ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 100 ஆக உய‌ர்வு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (20:35 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌லபெ‌ய்தவரு‌மபல‌த்மழை‌க்கு‌பப‌லியானோ‌ரி‌னஎ‌ண்‌ணி‌க்கை 100 உய‌ர்‌ந்து‌ள்ளது. ப‌லியானோ‌ரகுடு‌ம்ப‌ங்களு‌‌க்கு ‌நிவாரணமாூ.1 ல‌ட்ச‌மவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றமா‌நிஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ஆ‌ந்‌திரா‌வி‌லகட‌ந்த 3 நா‌ட்களாக‌பபெ‌ய்தவரு‌மப‌ல‌த்மழை‌யினா‌லஹைதராபா‌த், நலகொ‌ண்டா, கு‌ண்டூ‌ர், மே‌ற்ககோதாவ‌ரி, ‌கிரு‌ஷ்ணா, வார‌ங்க‌ல், க‌ரீ‌ம்நக‌ரஉ‌ள்‌ளி‌ட்மாவ‌‌ட்ட‌ங்க‌‌ளகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

மழை‌க்கு‌ இதுவரநூறபே‌ரப‌லியா‌கியு‌ள்ளன‌ர். கு‌ண்டூ‌ரமாவ‌ட்ட‌மநர‌க்குல‌ப்பாடபகு‌தி‌யி‌லஉ‌ள்கொ‌ண்ட‌வீ‌தி வாகஎ‌ன்ற ‌சி‌றிஆ‌ற்‌றி‌னகுறு‌க்‌கி‌லஉ‌ள்பால‌த்தஒரலா‌ரி கட‌க்முய‌ன்றது. பால‌த்‌தி‌ற்கமே‌லசுமா‌ர் 6 அடி வரவெ‌ள்ள‌மபா‌ய்‌ந்ததா‌ல், க‌ட்டு‌ப்பா‌ட்டஇழ‌ந்லா‌ரி வெ‌ள்ள‌த்‌தி‌லஇழு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டது. இ‌ந்த‌சச‌ம்பவ‌த்‌தி‌லலா‌‌ரி‌யி‌லஇரு‌ந்த 40‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளஅடி‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

கிரு‌ஷ்ணா, ‌கிழ‌க்கம‌ற்று‌மமே‌ற்ககோதாவ‌ரி மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஒரல‌ட்ச‌மஹெ‌க்டே‌ரபர‌ப்ப‌ள‌விலாப‌யி‌ர்க‌ள் ‌நீ‌ரி‌லமூ‌ழ்‌கின. மழவெ‌ள்ள‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌கிராம‌க்க‌ளஅகைவரு‌மமேடாபகு‌திகளு‌க்கஅழை‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டு‌தத‌ங்வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஆ‌ந்‌திரா‌வி‌லபெரு‌ம்பாலாபகு‌திக‌ளி ர‌யி‌ல், சாலை‌பபோ‌க்குவர‌த்து ‌ஸ்த‌ம்‌பி‌த்து‌ள்ளது. இதனா‌லபொதம‌க்க‌ளி‌னஇய‌ல்பவா‌‌ழ்‌க்ககடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திகளஅ‌ம்மா‌நிமுத‌ல்வ‌ரஒ‌ய்.எ‌ஸ். ராஜசேகரெ‌ட்டி ஹெ‌லிகா‌ப்ட‌ரி‌லசெ‌ன்றபா‌ர்வை‌யி‌ட்டா‌ர்.

ஆ‌ந்‌திரா‌வி‌னவட‌க்மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஅடு‌த்த 48 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கமழை ‌நீடி‌க்கு‌மஎ‌ன்றவா‌னிலஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்