அனைத்துக் கட்சிக் குழுவைப் புறக்கணிக்க அமர்நாத் சங்கர்ஷ் சமிதி முடிவு!
சனி, 9 ஆகஸ்ட் 2008 (12:10 IST)
தேசி ய மாநாட்டுக ் கட்சித ் தலைவர ் பரூக ் அப்துல்ல ா, மக்கள ் ஜனநாயகக ் கட்சித ் தலைவர ் மெஹ்பூப ா முஃப்த ி, மத்தி ய அமைச்சர ் சைபுதீன ் சோஸ ் ஆகியோர ் அமர்நாத ் நி ல விவகாரத்திற்குக ் காரணமானவர்கள ் என்பதால ், அவர்கள ை உள்ளடக்கி ய அனைத்துக ் கட்சிக ் குழுவைப ் புறக்கணிக் க ஸ்ரீ அமர்நாத ் சங்கர்ஷ ் சமித ி முடிவ ு செய்துள்ளத ு. "மெஹ்பூப ா, பரூக ், சைபூதின ் சோஸ ் ஆகியோர ை உள்ளடக்கி ய அனைத்துக ் கட்சிக ் குழுவ ை நாங்கள ் புறக்கணிக் க உள்ளோம ். அமர்நாத ் நி ல விவகாரத்திற்க ு இவர்கள ் மூவரும்தான ் காரணம ்" என்ற ு ஸ்ரீ அமர்நாத ் சங்கர்ஷ ் சமித ி ஒருங்கிணைப்பாளர ் லீல ா கரண ் சர்ம ா தெரிவித்தார ். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் 5 அமைச்சர்கள் உட்பட 18 பேர் கொண்ட அனைத்துக் கட்சி குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்த ி ல ் சூழ்நிலைய ை இன்று ஆய்வ ு செய்கின்றனர். அருண் ஜெட்லி (பா.ஜ.க.), அமர்சிங் (சமாஜ்வாடி), சீதாராம் யச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்தியக் கம்யூனிஸ்ட்), மோஹ்சினா கிட்வாய் (காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), மெஹ்பூப் முஃப்தி (பி.டி.பி.), கே.சி.தியாகி (ஐ.ஜ.த.), நரேஷ் குஜ்ரால் (எஸ்.ஏ.டி.), அக்தர் ஹாசன் (பகுஜன் சமாஜ்), ஆர்.சி.பாஸ்வான் (லோக் ஜனசக்தி) ஆகியோர் குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் ஆவர். பிரித்விராஜ் சவான், ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், சைபுதீன் சோஸ் (காங்கிரஸ்), ரகுவன் பிரசாத் சிங் (ஆர்.ஜெ.டி.),அ.ராசா (தி.மு.க.) ஆகியோர் மற்ற அமைச்சர்கள் ஆவர்.
செயலியில் பார்க்க x