நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும்: அத்வானி!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (19:23 IST)
அதிகரித்த ு வரும ் பயங்கரவா த தாக்குதல்கள ், விலைவாச ி உயர்வ ு, ஜம்ம ு- காஷ்மீர ் விவகாரம ் உள்ளிட் ட முக்கியப ் பிரச்சனைகள ் குறித்த ு விவாதிக் க நாடாளுமன்றத்த ை உடன ே கூட் ட வேண்டும ் என்ற ு ப ா.ஜ.க. மூத் த தலைவர ் எல ். க ே. அத்வான ி வலியுறுத்தியுள்ளார ். தலைநகர ் டெல்லியில ் இன்ற ு நடந் த நிகழ்ச்ச ி ஒன்றில ் பங்கேற் ற அத்வான ி பேசியதாவத ு: நமத ு நாட ு தற்போத ு ப ல முக்கியப ் பிரச்சனைகள ை எதிர்நோக்க ி உள்ளத ு. அமர்நாத ் விவகாரம ் காரணமா க ஜம்ம ு- காஷ்மீர ் மாநிலத்தில ் கொந்தளிப்ப ு ஏற்பட்ட ு, சட்டம ், ஒழுங்க ு சீர்குலைந்துள்ளத ு. பொதுமக்களின ் இயல்ப ு வாழ்க்க ை முற்றிலுமாகப ் பாதிக்கப்பட்டுள்ளத ு. பயங்கரவாதம ் தல ை தூக்கியுள்ளதால ் பல்வேற ு மாநிலங்களில ் அடுத்தடுத்த ு குண்டுவெடிப்புகள ் நடந்துள்ள ன. பயங்கரவாதிகளின ் அச்சுறுத்தல ் அதிகரித்துள்ளத ு. விலைவாச ி நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வருகிறத ு. அத்தியாவசியப ் பொருட்களுக்க ு கடும ் தட்டுப்பாட ு ஏற்பட்டுள்ளத ு. இதுபோன் ற கடினமா ன சூழ்நிலைய ை நமத ு நாட ு எதிர்நோக்கியுள்ளத ு பற்ற ி நாடாளுமன்றத்தைக ் கூட்ட ி விவாதிக் க வேண்டும ். ஆகஸ்ட ் 11 ஆம ் தேத ி நாடாளுமன்றக ் கூட்டத ் தொடர ் தொடங்கம ் என்ற ு அறிவிக்கப்பட்ட ு இருந்தத ு. ஆனால ், நம்பிக்க ை வாக்கெடுப்பிற்கா க நடத்தப்பட் ட சிறப்புக ் கூட்டத ் தொடரின ் முடிவில ் நாடாளுமன்றம ் தேத ி குறிப்பிடப்படாமல ் தள்ளிவைக்கப்பட்டத ு. எனவ ே நாடாளுமன்றத்த ை குறிப்பிட் ட காலத்திற்க ு முன்னதாகவ ே கூட் ட வேண்டும ். இவ்வாற ு அத்வான ி வலியுறுத்திப ் பேசினார ்.
செயலியில் பார்க்க x