ஆ‌ந்‌திரா: ர‌யி‌லி‌ல் ‌தீ ‌பிடி‌த்த‌தி‌ல் க‌‌ருவு‌‌ற்ற பெ‌ண் உ‌ட்பட 15 பே‌ர் ப‌லி!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (13:30 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌லஓடு‌மர‌யி‌லி‌ல் ‌ீ ‌பிடி‌த்த‌தி‌லகருவு‌ற்பெ‌ணஉ‌ட்பட 15 பய‌ணிக‌ளஉட‌லகரு‌கி ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன், 30 பே‌ரபடுகாயமடை‌‌‌ந்து‌ள்ளன‌ர்.

செக‌‌ந்‌திராபா‌த்- கா‌க்‌கிநாடா ‌விரைவர‌யி‌லஇ‌ன்றஅ‌திகாலை 1.30 ம‌ணியள‌வி‌லவார‌ங்க‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்த‌ல்லபூசல‌ப்ப‌‌ள்‌ளி- மெகபூபாபா‌தர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கஇடை‌யி‌லஉ‌ள்கா‌ட்டு‌பபகு‌தி‌யி‌லவ‌ந்துகொ‌ண்டிரு‌ந்தபோது, படு‌க்கவச‌தி கொ‌ண்எ‌ஸ்-9 பெ‌ட்டி‌யி‌ல் ‌திடீரெ‌ன்று ‌ீ ‌பிடி‌த்ததஎ‌ன்று‌ம், ‌பி‌ன்ன‌ரஅதஅரு‌கி‌லஇரு‌ந்த 4 பெ‌ட்டிகளு‌க்கு‌மபர‌வியதஎ‌ன்றர‌யி‌ல்வஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌லமே‌ற்ககோதாவ‌ரி மாவ‌ட்ட‌த்தை‌சசே‌ர்‌ந்கருவு‌ற்பெ‌ண், 3 உட‌லஊனமு‌ற்றவ‌ர்க‌ளஆ‌கியோ‌ர் உ‌ட்பட 15 பே‌ரஉட‌லகரு‌கி ப‌லியா‌கின‌ரஎ‌ன்றதெ‌ற்கம‌த்‌திர‌யி‌ல்வபே‌ச்சாள‌ர் ‌ி.‌கிரு‌ஷ்ண‌ய்யதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ீ ‌பிடி‌த்தவுட‌னபய‌ணிக‌ளஅனைவரு‌மஅல‌றியடி‌த்தபடி வெ‌ளியே‌ கு‌தி‌த்தன‌ர். இ‌தி‌ல் 30 பே‌ரபடுகாயமடை‌ந்தஉ‌ள்ளன‌ர். இவ‌ர்களு‌ம், புகை‌யா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளு‌மவார‌ங்க‌லமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்