அணு ச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்காக கா‌த்‌திரு‌க்கு‌ம் அணு உலைக‌ள்!

வியாழன், 31 ஜூலை 2008 (16:18 IST)
எ‌ரிபொரு‌ளப‌ற்றா‌க்குறை‌யினா‌லஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌திற‌னி‌ல் 50 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மகுறைவாகவநமதநா‌ட்டி‌னஅணஉலைக‌ளஇய‌க்க‌ப்ப‌ட்டவரு‌ம் ‌நிலை‌யி‌ல், இ‌ந்‌‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்இதை‌விந‌ல்தரு‌ண‌மஇரு‌க்முடியாதஎ‌ன்று ‌மி‌ன்சார‌ அமை‌ச்சஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

எ‌ரிபொரு‌ளப‌ற்றா‌க்குறையா‌ல், ‌நிறுவ‌ப்ப‌ட்டு‌‌ள்அணஉலைக‌ளி‌னமுழு‌த் ‌திறனையு‌மபய‌ன்படு‌த்முடியாம‌லஉ‌ள்ளது. நமதஅணஉலைக‌ளி‌னஒ‌ட்டுமொ‌த்உ‌ற்ப‌த்‌தி‌த் ‌திறனான 4,120 மெகவா‌ட்டி‌ல் 50 ‌விழு‌க்காடுதா‌னத‌ற்சமய‌மஉ‌ற்‌ப‌த்‌தியா‌கிறதஎ‌ன்று ‌மி‌ன்சாஅமை‌ச்சக‌த்‌தி‌னமூ‌த்அ‌திகா‌ரி ஒருவ‌ரகூ‌றியதாக ‌ி.ி.ஐ. செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

அமெ‌ரி‌க்காவுட‌னநா‌மமே‌ற்கொ‌ள்ளு‌மஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மானது, அணதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களையு‌ம், நமது 22 அணஉலைகளையு‌மஅவ‌ற்‌றி‌னமுழு‌த் ‌திறனுட‌னஇய‌க்க‌ததேவையாஎ‌ரிபொருளையு‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌ட‌மஇரு‌‌ந்தபெவ‌ழி வகு‌க்கு‌மஎ‌ன்றஅ‌ந்அ‌திகா‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்இர‌ண்டமாத‌ங்களு‌க்கமு‌ன்பஎ‌ரிபொரு‌ளப‌‌ற்றா‌க்குறையா‌லநமதஅணஉலைக‌ளி‌ல் ‌சிமூட‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டன. தோ‌ரிய‌த்தஎ‌ரிபொருளாக‌பபய‌ன்படு‌த்து‌மஆரா‌ய்‌ச்‌சிக‌ளநா‌மவேகமாமே‌ற்கொ‌ண்டவ‌ந்தபோது‌ம், அ‌தி‌ல் ‌விரை‌வி‌லவெ‌ற்‌றிபெறுவோ‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்முடிய‌வி‌ல்லஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்